Find the Latest Status about rajagopalan srinivasan from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, rajagopalan srinivasan.
Thiru
ஆசிரியர்களுக்கான சுதந்திரம் அன்று இருந்தது. திசை மாறும் பிள்ளைகளை அவர்கள் தண்டிக்கும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். குழந்தைகள் மீதான கண்காணிப்பு சற்றே வலுவாக இருந்தது. அது தான் சமூகத்திற்கான பொதுவான மனநிலையை உருவாக்குவதாகவும் இருந்தது. இன்றைக்கு எல்லாம் உடைத்து வீசப்பட்டிருக்கிறது. geethalakshmi srinivasan #yqkanmani #yqகண்மணி
geethalakshmi srinivasan #yqkanmani yqகண்மணி
read moreThiru
தொலைந்து போன நாட்களைத் தேட முயலாதீர்கள். வருகின்ற நாட்களை இன்பமாக்குங்கள். சில பெறுதலும் சில மறைதலும் இருந்தால் தான் வாழ்க்கை சுவாரசியமானது. geethalakshmi srinivasan #yqkanmani #yqகண்மணி
geethalakshmi srinivasan #yqkanmani yqகண்மணி
read moreThiru
வாழ்க்கையின் ஆகச்சிறந்த பொக்கிஷம் என்பது சரியான நேரத்தில் கிடைக்கும் ஆறுதல்தான். #yqkanmani #yqகண்மணி geethalakshmi srinivasan
#yqkanmani yqகண்மணி geethalakshmi srinivasan
read moreThiru
தொலைவில் சென்ற பிறகுதான் தெரியவரும், நம்முடன் யார் உண்மையாக உடனிருந்தார்கள் என்று. #yqதிரு geethalakshmi srinivasan #yqkanmani
yqதிரு geethalakshmi srinivasan #yqkanmani
read moreThiru
எத்தனை நண்பர்களை வைத்திருக்கிறாய் என்பதைப் பொறுத்தது அல்ல, எப்படிப்பட்ட நண்பர்களை வைத்திருக்கிறாய் என்பதைப் பொறுத்தே அமைகிறது நட்பின் சிறப்பு. geethalakshmi srinivasan #yqkanmani #yqகண்மணி
geethalakshmi srinivasan #yqkanmani yqகண்மணி
read moreShravan Goud
Your written quotes inspire me to live life, thank you very much. i am grateful for this. Dedicating a #testimonial to geethalakshmi srinivasan
Dedicating a #testimonial to geethalakshmi srinivasan
read moreNEERAJ SIINGH
Blessed to have you as reader and friend Geetha ji Keep writing Love to read your Written beautiful quotes Dedicating a #testimonial to geethalakshmi srinivasan #neerajwrites
Dedicating a #testimonial to geethalakshmi srinivasan #neerajwrites
read moreNitesh Pandey
And still my heart says to me, Let me beat for them, don't resist.. #mood #crush #humour #YourQuoteAndMine Collaborating with Apoorva Srinivasan
#Mood #crush #Humour #YourQuoteAndMine Collaborating with Apoorva Srinivasan
read moregurumoorthy chandrasekar
காரணங்கள் ஏதுமில்லை உங்களை வாழ்த்திட ஆனாலும் நெடுநாள் உங்கள் நட்பினை பெற்றிட எனக்காய் உங்களை வாழ்த்துகிறேன் எழுத்துக்களின் எளிமையில் எனக்கும் கருத்துக்களை உணரச்செய்யும் உங்கள் எழுத்துக்கள் தொடர வாழ்த்துகிறேன் தொடரட்டும் எழுத்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் என்றும் மகிழுங்கள் ஏற்றத்தோடு வாழுங்கள் மனம் நிறை வாழ்த்துக்கள் Dedicating a #testimonial to geethalakshmi srinivasan #gurumoorthychandrasekar #yqkanmani
Dedicating a #testimonial to geethalakshmi srinivasan #gurumoorthychandrasekar #yqkanmani
read more