Find the Latest Status about geethai tamil quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos.
Jeeva
காலம் நேரம் தெரியாமல் காதலிக்க வேண்டும் உன்னை மட்டும் என் வாழ்நாள் முழுவதும்… ©Jeeva Jk tamil love quotes #tamil#
tamil love quotes #tamil#
read moreJeeva
யாரோவாக அறிமுகம் ஆகி யாவரையும் பின் தள்ளி யாதுமாகி நிலைத்து விட்டாய் என்னில் அன்பால் ஆயுள் கைதி ஆக்கிவிட்டாய் உன்னில்…. ©Jeeva Jk tamil quotes tamil #jeeva
tamil quotes tamil #Jeeva
read moreMathi
நான் உண்மையில் நல்லவள். நீ என்னை ஏமாற்றாத வரை.. ©Mathi # Tamil quotes
# Tamil quotes #Quotes
read moreMathi
கற்றுக்கொள்வதில் முட்டாளாக இரு. கற்றுக்கொடுப்பதில் புத்திசாலியாக இரு. ©Mathi # Tamil quotes
# Tamil quotes #Quotes
read morejaya baskar
தனிமை அனுபவத்தை வார்த்தைகளால் சொல்ல இயலாது. அதை அனுபவிப்பவர்களால் மட்டுமே தெரியும். ©jaya baskar quotes/thanimai#quotes tamil
quotes/thanimaiquotes tamil #எண்ணங்கள்
read more