Find the Latest Status about periyar tamil quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, periyar tamil quotes.
முத்து கவிகள்
கும்புடுரேன் என்கிற அடக்கு முறையையும் நமஸ்காரம் என்கிற ஆதிக்கத்தையும் வணக்கம் என்ற சொல்லில் சமத்துவம் ஆக்கியவர் பெரியார் Periyar thoughts
Periyar thoughts
read moreLeveen bose
தனக்காக யோசிக்காமல் மற்றவருக்காக யோசித்து,பாகுபாடற்ற சமூகத்தை நோக்கி பயணிக்கும் அனைவரும் இன்று பிறந்த நாள் வாழ்த்துக்கள்! #periyar142 #periyar #periyarbirthday
#periyar142 #Periyar #periyarbirthday
read moreஅன்பின் இரவல்
எனக்கு முன்னாள் ஒருவன் கடவுள் கும்பிட்டால் நன்மை பயக்கும் என்றான் என்னை கும்பிட வைத்தான் இன்றோ அவனுக்கு..! கொரோனா கடவுளை வேண்டியும் இந்நிலையா...? என்றேன் பதிலுக்கு விதி என்றான் பின் கும்பிடும் கடவுள் ஏனென்றேன்..? ஓர் வகையில் நேர்த்திக்கடன் என்ற பெயரில் கடவுளும் வியாபாரமே செய்கிறார்...! #கடவுள்மறுப்பு #atheist #periyar #yqtamil #yqkanmani
#கடவுள்மறுப்பு #atheist #Periyar #yqtamil #yqkanmani
read morePrasanth SD
கடவுள் அரசியல் கட்சி தலைவர் ஆவாரேயானால், எனது ஓட்டு பெரியாருக்கு சென்றுவிடும். #politicalthought #trichypaiyan #philosophyoflife #lifequotes #periyar #hatepolitics #hatepoliticsnowadays
Jeeva
காலம் நேரம் தெரியாமல் காதலிக்க வேண்டும் உன்னை மட்டும் என் வாழ்நாள் முழுவதும்… ©Jeeva Jk tamil love quotes #tamil#
tamil love quotes #tamil#
read moreJeeva
யாரோவாக அறிமுகம் ஆகி யாவரையும் பின் தள்ளி யாதுமாகி நிலைத்து விட்டாய் என்னில் அன்பால் ஆயுள் கைதி ஆக்கிவிட்டாய் உன்னில்…. ©Jeeva Jk tamil quotes tamil #jeeva
tamil quotes tamil #Jeeva
read morePawan periyar Jatav
pawan Periyar (bahujan shayar)jai bhim shayari# चंद्रशेखर आजाद शायरी #समाज
read more