Nojoto: Largest Storytelling Platform

Best VotersDay Shayari, Status, Quotes, Stories

Find the Best VotersDay Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about impress voters with shayri 0, the national voters day, national voters day 2018 theme in hindi, national voters day is celebrated on, national voters day is observed on,

  • 20 Followers
  • 27 Stories

Brindhasri Bindhu

MeenaFajir

ಆಮಿಂ ಕ್ರಿಸ್ತಾಂವ್
ಶಾಂತಿ-ಸಮಾಧಾನ್ ಆಮ್ಚೆಂ ಹಾತೆರ್
ಆಮ್ಚೆಂ ಮದೆಂ ಝಗಡ್ತಾಂವ್ 
ತರೀ ದುಸ್ಮಾನಾಂ ಥಂಯ್ ಮೋಗ್ ದಾಕಯ್ತಾಂವ್
ಆಯ್ಲಾ ವೇಳ್ ಆತಾಂ 
ನಿದೆಂತ್ಲೊ ಜಾಗೊ ಜಾಂವ್ಚೊ
ಫಟ್ಕಿರ‌್ಯಾಂಕ್ ಸಕ್ಲಾ ಘಾಲ್ನ್
ಸಾರ‌್ಕ್ಯಾ  ಫುಡಾರ‌್ಯಾಂಕ್ ವಿಂಚುನ್ ಕಾಡ್ಚೊ
ವಾಂಟೆ-ಫಾಂಟೆ ಜಾಲ್ಲಿಂ ಆಮಿಂ ಪರತ್
ಲಾಗಿಂ ಯೆವ್ಯಾಂ 
ಆಮ್ಚೊ ಎಕ್ವಟ್ ದಾಕವ್ಯಾಂ

©MeenaFajir #VotersDay

ARUMUGA SANKAR

வணக்கம் தோழமைகளே! இன்று தேசிய வாக்காளர் தினம். வாக்களிப்பது என்பது ஒவ்வொரு இந்தியரின் உரிமை மற்றும் கடமை! ஆட்காட்டி விரல் நம் நாட்டையே மாற்றும் சக்தியை கொண்டுள்ளது! வாக்குரிமை குறித்து உங்கள் கருத்துக்களை, எண்ணங்களை, முக்கியத்துவத்தை பதிவு செய்யுங்கள்! #Collab #YourQuoteAndMine #VotersDay #tamil #tamilquotes #yqகண்மணி #வாக்காளர்தினம்

read more
விற்பனைப்பிரதிநிதியாக இருந்தும்
இதுவரை விற்றது இல்லை 
என் வாக்கை!!

பலர் செய்யும் தவறால் 
அடிமையாய்
அகதியாய்
தாய் நாட்டில்!!

விழித்து கொள்
தலைமுறையே!!  வணக்கம் தோழமைகளே! 

இன்று தேசிய வாக்காளர் தினம். வாக்களிப்பது என்பது ஒவ்வொரு இந்தியரின் உரிமை மற்றும் கடமை! 

ஆட்காட்டி விரல் நம் நாட்டையே மாற்றும் சக்தியை கொண்டுள்ளது! 

வாக்குரிமை குறித்து உங்கள் கருத்துக்களை, எண்ணங்களை, முக்கியத்துவத்தை பதிவு செய்யுங்கள்!

ஜீவந்த்

#yqkanmani #yqbaba #tamilquotes #ஜீவந் #VotersDay #வாக்காளர்தினம்

read more
அரசியல் கண்ணாமூச்சி ஆட்டங்கள்
நடுவே கண்மூடியது போதும்
அது சரியல்ல இது சரியல்ல
என  புலம்பியது போதும்
உரிமையை இலவசத்திற்கு
விற்றது போதும்
காசுக்காக கட்சிக்காக
ஓட்டழிப்பதை விட்டொழித்து
ஒரு நாள் தவத்திற்கு 
சில நாள் ஒதுக்கி
வேட்பாளர்களைப் பரிசீலித்து
சல்லடையாய் சலித்து
கண்ணியமான மனிதனை 
தேடுவோம் நம்முள்ளே !

பொறுத்தது போதும்
பொங்கி எழும் நாள் 
நம் ஒரு கைவிரல் பேசும் இன்று !!
அதுவே நம்மை காக்கும் என்றும் !!

 #yqkanmani #yqbaba #tamilquotes #ஜீவந் #votersday #வாக்காளர்தினம்

Upare Shyam

हा डाग कलंकित करण्यासाठी नाही ये,
नामांकित करण्यासाठी आहे.

【कृपया आपला अमूल्य मत द्या】
         #vote #voteforchange #votersday #voteforindia #indian

@amitprtechnical

matdata diwas special #VotersDay #Thoughts

read more

gurumoorthy chandrasekar

வணக்கம் தோழமைகளே! இன்று தேசிய வாக்காளர் தினம். வாக்களிப்பது என்பது ஒவ்வொரு இந்தியரின் உரிமை மற்றும் கடமை! ஆட்காட்டி விரல் நம் நாட்டையே மாற்றும் சக்தியை கொண்டுள்ளது! வாக்குரிமை குறித்து உங்கள் கருத்துக்களை, எண்ணங்களை, முக்கியத்துவத்தை பதிவு செய்யுங்கள்! #Collab #YourQuoteAndMine #VotersDay #tamilquotes #yqகண்மணி #வாக்காளர்தினம்

read more
ஐந்தாண்டுக்கு ஒருமுறை
நான்கு திசையும் திருவிழா
முக்காலத்துக்கும் முக்கியம்
இரண்டு பேர் நல்லவர் கெட்டவர்
ஒரு விரல் புரட்சி
வாக்களிக்கும் புரட்சியாளன் நான் சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வரும் எனது ஓட்டு புரட்சி வணக்கம் தோழமைகளே! 

இன்று தேசிய வாக்காளர் தினம். வாக்களிப்பது என்பது ஒவ்வொரு இந்தியரின் உரிமை மற்றும் கடமை! 

ஆட்காட்டி விரல் நம் நாட்டையே மாற்றும் சக்தியை கொண்டுள்ளது! 

வாக்குரிமை குறித்து உங்கள் கருத்துக்களை, எண்ணங்களை, முக்கியத்துவத்தை பதிவு செய்யுங்கள்!

gurumoorthy chandrasekar

வணக்கம் தோழமைகளே! இன்று தேசிய வாக்காளர் தினம். வாக்களிப்பது என்பது ஒவ்வொரு இந்தியரின் உரிமை மற்றும் கடமை! ஆட்காட்டி விரல் நம் நாட்டையே மாற்றும் சக்தியை கொண்டுள்ளது! வாக்குரிமை குறித்து உங்கள் கருத்துக்களை, எண்ணங்களை, முக்கியத்துவத்தை பதிவு செய்யுங்கள்! #Collab #YourQuoteAndMine #VotersDay #tamil #tamilquotes #yqகண்மணி #வாக்காளர்தினம்

read more
இரண்டாயிரம் நான்காயிரம் என நாட்டை(ஓட்டை) ஏலம் விட விரும்பவில்லை நான்
கட்டாயம் பதிவு செய்வேன் என் வாக்கை எனக்கான அரசை அமைப்பவருக்கு வணக்கம் தோழமைகளே! 

இன்று தேசிய வாக்காளர் தினம். வாக்களிப்பது என்பது ஒவ்வொரு இந்தியரின் உரிமை மற்றும் கடமை! 

ஆட்காட்டி விரல் நம் நாட்டையே மாற்றும் சக்தியை கொண்டுள்ளது! 

வாக்குரிமை குறித்து உங்கள் கருத்துக்களை, எண்ணங்களை, முக்கியத்துவத்தை பதிவு செய்யுங்கள்!

gurumoorthy chandrasekar

வணக்கம் தோழமைகளே! இன்று தேசிய வாக்காளர் தினம். வாக்களிப்பது என்பது ஒவ்வொரு இந்தியரின் உரிமை மற்றும் கடமை! ஆட்காட்டி விரல் நம் நாட்டையே மாற்றும் சக்தியை கொண்டுள்ளது! வாக்குரிமை குறித்து உங்கள் கருத்துக்களை, எண்ணங்களை, முக்கியத்துவத்தை பதிவு செய்யுங்கள்! #Collab #YourQuoteAndMine #VotersDay #tamil #tamilquotes #yqகண்மணி #வாக்காளர்தினம்

read more
சாராயத்துக்கு முதல் பொத்தானை அழுத்தவும்

புகையிலை பொருள் மீதான தடை நீக்க இரண்டாம் பொத்தானை அழுத்தவும்

வாரிசு அரசியலுக்கு மூன்றாம் பொத்தானை அழுத்தவும்

மாபியா ஆட்சிக்கு நான்காவது பொத்தானை அழுத்தவும்

பணத்தை வெளிநாட்டில் பதுக்க ஐந்தாவது பொத்தானை அழுத்தவும்

குறிப்பிட்ட சாதி மதத்தை விமர்சிக்க ஆறாவது பொத்தானை அழுத்தவும்

நேர்மையான அரசு வேண்டுமென்றால் உருவாக்கு உனக்கான அடையாளம் உள்ள பொத்தானை எனது வாக்கு உனக்கு உண்டு வணக்கம் தோழமைகளே! 

இன்று தேசிய வாக்காளர் தினம். வாக்களிப்பது என்பது ஒவ்வொரு இந்தியரின் உரிமை மற்றும் கடமை! 

ஆட்காட்டி விரல் நம் நாட்டையே மாற்றும் சக்தியை கொண்டுள்ளது! 

வாக்குரிமை குறித்து உங்கள் கருத்துக்களை, எண்ணங்களை, முக்கியத்துவத்தை பதிவு செய்யுங்கள்!

gurumoorthy chandrasekar

வணக்கம் தோழமைகளே! இன்று தேசிய வாக்காளர் தினம். வாக்களிப்பது என்பது ஒவ்வொரு இந்தியரின் உரிமை மற்றும் கடமை! ஆட்காட்டி விரல் நம் நாட்டையே மாற்றும் சக்தியை கொண்டுள்ளது! வாக்குரிமை குறித்து உங்கள் கருத்துக்களை, எண்ணங்களை, முக்கியத்துவத்தை பதிவு செய்யுங்கள்! #Collab #YourQuoteAndMine #VotersDay #tamil #tamilquotes #yqகண்மணி #வாக்காளர்தினம்

read more
எனக்கு மட்டுமானது அல்ல
எனது சுற்றத்தாருக்கும்
எனது சுற்றுச்சூழலுக்கும்
எனது நாளைய தலைமுறைக்குமானது
எனவே எனது வாக்குரிமை
விலைமதிப்பு மிக்கது
பிரியாணி சாராயம் பணம்
என அற்ப ஆசைகளுக்கு
அடகு வைத்து ஐந்து ஆண்டு
முடித்தபின் பாலைவனமாக
மாறிய என் தேசம் காண
விரும்பா நான் வாக்களிப்பேன் நல்ல திறமையாளனுக்கு 
நல்லவன் + திறமையானவன் = நல்லாட்சி (வல்லாட்சி)
 வணக்கம் தோழமைகளே! 

இன்று தேசிய வாக்காளர் தினம். வாக்களிப்பது என்பது ஒவ்வொரு இந்தியரின் உரிமை மற்றும் கடமை! 

ஆட்காட்டி விரல் நம் நாட்டையே மாற்றும் சக்தியை கொண்டுள்ளது! 

வாக்குரிமை குறித்து உங்கள் கருத்துக்களை, எண்ணங்களை, முக்கியத்துவத்தை பதிவு செய்யுங்கள்!
loader
Home
Explore
Events
Notification
Profile