Find the Best yqsiragugal Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
Dr.J.Kavitha
உனை நனைக்க விழுந்த என்னை குடை பிடித்துத் தடுத்தாய்; சிரம் தாழ்ந்து நான் தரையில் விழ உன் பாத கவசத்தை நனைக்கும் சாக்கில் என் இதயம் சுமந்தவளை சுமக்கும் பாதத்தை தீண்டி மோட்சம் பெற்றேன். வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #மனதிற்கு_தோன்றிய வரிகளை பதிவிடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள்
வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #மனதிற்கு_தோன்றிய வரிகளை பதிவிடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள் #YourQuoteAndMine #tamil #siragugal1418
read moreDr.J.Kavitha
ஒற்றை இதயக்கூட்டில் இரட்டை உயிர்கள்- காதல். வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #மனதிற்கு_தோன்றிய வரிகளை பதிவிடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள்
வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #மனதிற்கு_தோன்றிய வரிகளை பதிவிடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள் #YourQuoteAndMine #tamil #siragugal1395
read moreDr.J.Kavitha
காதலித்துப் பார், உன் கிறுக்கல்களும் கவிதையாகும், காதலியும் பேரழகி ஆவாள், காத்திருத்தல் சுகமாய் வலிக்கும், கால்கள் பூமியை தொடாது, காதலித்துப் பார், ஞானி போல் ஆவாய். வணக்கம் சிறகுகளே!! கவி சிறகுகள் பக்கத்தின் இன்றைய சிந்தனை சிதறல்கள் பதிவு உங்களுக்காக காத்திருக்கிறது. உங்கள் சிந்தனை சிறகுகளை விரித்திடுங்கள் #Yqsiragugal #கவி_சிறகுகள்
வணக்கம் சிறகுகளே!! கவி சிறகுகள் பக்கத்தின் இன்றைய சிந்தனை சிதறல்கள் பதிவு உங்களுக்காக காத்திருக்கிறது. உங்கள் சிந்தனை சிறகுகளை விரித்திடுங்கள் #yqsiragugal #கவி_சிறகுகள் #YourQuoteAndMine #tamil #siragugal1246
read moreDr.J.Kavitha
பகலில் தொலைத்த உன் நினைவுகளுடன் இரவில் தொலைக்க இருக்கும் உறக்கத்திற்கு ஒத்திகையாய் விழிகளில் அந்தி மழை. வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #என்_மாலைப்_பொழுதுகள் எனும் தலைப்பில் உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள்
வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #என்_மாலைப்_பொழுதுகள் எனும் தலைப்பில் உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள் #YourQuoteAndMine #tamil #siragugal1197
read moreDr.J.Kavitha
கெட்டவனாக இருக்கக்கூடாது என்பதை ஒருவன் ஆமோதிப்பதுண்டு. ஆனால் தாம் நல்லவனா என்பதை அவன் சிந்திப்பதே இல்லை. வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கத்தின் இன்றைய சிந்தனை சிதறல்கள் பதிவு உங்களுக்காக காத்திருக்கிறது. உங்கள் சிந்தனை சிறகுகளை விரித்திடுங்கள் #Yqsiragugal #கவி_சிறகுகள்
வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கத்தின் இன்றைய சிந்தனை சிதறல்கள் பதிவு உங்களுக்காக காத்திருக்கிறது. உங்கள் சிந்தனை சிறகுகளை விரித்திடுங்கள் #yqsiragugal #கவி_சிறகுகள் #YourQuoteAndMine #tamil #siragugal1117
read moreDr.J.Kavitha
ஒளியைத் தாங்கும் விளக்கு போல் என் உயிரைக் காக்கும் உடலையும் பேணுகிறேன். வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #மனதிற்கு பிடித்த வரிகளை பதிவிடுங்கள் #yqsiragugal #கவி_சிறகுகள்
வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #மனதிற்கு பிடித்த வரிகளை பதிவிடுங்கள் #yqsiragugal #கவி_சிறகுகள் #YourQuoteAndMine #tamil #siragugal1089
read moreDr.J.Kavitha
கையளவு இதயம் அதில் புவியளவு ஆசை, நான் வாழும் வரை தொடரும் காதல், நீ வாழும் வரை நீளும் என்னுயிர். வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #படத்திற்கு பொருத்தமான வரிகளை பதிவிடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள்
வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #படத்திற்கு பொருத்தமான வரிகளை பதிவிடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள் #YourQuoteAndMine #tamil #siragugal1050
read moreDr.J.Kavitha
என்னவன் கூற்றுக்கு அவ்வாறே ஒத்திசைக்கிறேன் சற்றும் மாற்றமில்லாமல் நிழல் ஸ்வரங்களாய். வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #நிழலின்_ஸ்வரங்கள் எனும் தலைப்பில் உங்கள் வரிகளை நண்பர்களுடன் சேர்ந்து பதிவிடுங்கள் #yqsiragugal #கவி_சிறகுகள்
வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #நிழலின்_ஸ்வரங்கள் எனும் தலைப்பில் உங்கள் வரிகளை நண்பர்களுடன் சேர்ந்து பதிவிடுங்கள் #yqsiragugal #கவி_சிறகுகள் #YourQuoteAndMine #tamil #siragugal1016
read moreDr.J.Kavitha
உன் வெற்றியை பிறர் வழியில் தேடாதே மாறாக உன் திறமையில் தேடு. வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கத்தின் இன்றைய சிந்தனை சிதறல்கள் பதிவு உங்களுக்காக காத்திருக்கிறது. உங்கள் சிந்தனை சிறகுகளை விரித்திடுங்கள் #Yqsiragugal #கவி_சிறகுகள்
வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கத்தின் இன்றைய சிந்தனை சிதறல்கள் பதிவு உங்களுக்காக காத்திருக்கிறது. உங்கள் சிந்தனை சிறகுகளை விரித்திடுங்கள் #yqsiragugal #கவி_சிறகுகள் #YourQuoteAndMine #tamil #siragugal1014
read moreDr.J.Kavitha
தாமதமாகலாம் ஆனால் ஒருபோதும் காணாமல் போவதில்லை. வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #நமக்கான_விடியல் எனும் தலைப்பில் உங்கள் வரிகளை நண்பர்களுடன் சேர்ந்து பதிவிடுங்கள் #yqsiragugal #கவி_சிறகுகள்
வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #நமக்கான_விடியல் எனும் தலைப்பில் உங்கள் வரிகளை நண்பர்களுடன் சேர்ந்து பதிவிடுங்கள் #yqsiragugal #கவி_சிறகுகள் #YourQuoteAndMine #tamil #siragugal1015
read more