Nojoto: Largest Storytelling Platform

Best yqtamilkavithaikal Shayari, Status, Quotes, Stories

Find the Best yqtamilkavithaikal Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about yqt, ami life insurance, vulini to ami mp3 song download, vulini to ami song, ami to vala na vala loiya thaiko,

  • 11 Followers
  • 102 Stories

SRUTHI VARADHARAJAN

#பிறந்தநாள் #பிறந்தநாள்_வாழ்த்து #yqtamil #yqtamilkavithaikal #yqkanmani #tamilquotes

read more
பொன் நகைகள் அணிந்து 
புன்னகையுடன் வந்தாள்
எங்கள் இல்லத்தின் இருளையும் 
நீக்க வந்த - எங்கள் 
தீபலஷ்மி!!!!  #பிறந்தநாள் #பிறந்தநாள்_வாழ்த்து #yqtamil #yqtamilkavithaikal #yqkanmani #tamilquotes

SRUTHI VARADHARAJAN

#lovequotes #yqtamil #yqtamilkavithaikal #காதல் #காதலியம் #காதலியல்

read more
வீதியில் உலாவ தான் வெளிச்சம் தேவை
நம் மனதினுள் உலாவ இரவும் நிலவும் போதும்!!! 



 #lovequotes #yqtamil #yqtamilkavithaikal #காதல் #காதலியம் #காதலியல்

SRUTHI VARADHARAJAN

#yqtamil #yqkanmani #yqtamilkavithaikal #காதலியம் #முத்தம் #காதலிசம்

read more
உன் இடைவிடா முத்தங்களே
தீர்த்து விடுகின்றன 
நம் இடையில் எட்டிப்பார்க்கும் 
இன்னல்களை!!!  #yqtamil #yqkanmani #yqtamilkavithaikal #காதலியம் #முத்தம் #காதலிசம்

Dr.J.Kavitha

#வலிமிகுமடம் #yqkanmani #yqtamilkavithaikal #yqtamil

read more
வேற்றுமைப் புணர்ச்சியாய் நான் இருக்க
வல்லினமாய் நீ வந்து இணைந்து
வலிமிகுமிடமென இலக்கணம் தந்தாய்
மெய்யும் புகுந்ததடா.  #வலிமிகுமடம்
#yqkanmani
#yqtamilkavithaikal
#yqtamil

SRUTHI VARADHARAJAN

#சொர்க்கம் #நரகம் #மனிதன் #yqkanmani #yqtamil #yqtamilkavithaikal

read more
சோறு கண்ட இடம் சொர்க்கம் 
என்று சொல்வதனாலோ 
என்னவோ
நரகமும் சொர்க்கமே என்று 
எண்ணி தவறுகள் பல 
செய்கின்றனர் 
அற்ப மனிதர்கள் சிலர்....  #சொர்க்கம் #நரகம் #மனிதன் #yqkanmani #yqtamil #yqtamilkavithaikal

SRUTHI VARADHARAJAN

#மாற்றம் #காதல்_வலி #வாழ்க்கை #வாழ்வென்னும்புத்தகம் #yqkanmani #yqtamil #yqtamilkavithaikal

read more
மாற்றங்கள் தேவை தான்
ஆனால் மாற வேண்டியவைகள்
மட்டுமே மாற வேண்டும்
மாறக் கூடாதவைகள் மாறினால்
அது உண்மையில் மாற்றம் அல்ல
ஏமாற்றம் வாழ்வின் தடுமாற்றம்....  #மாற்றம் #காதல்_வலி #வாழ்க்கை #வாழ்வென்னும்புத்தகம் #yqkanmani #yqtamil #yqtamilkavithaikal

SRUTHI VARADHARAJAN

#காதல் #காதல்கவிதை #காதலிசம் #காதலியம் #காதலியல் #yqtamil #yqtamilkavithaikal #yqkanmani

read more
எழுதுகோல் தேவையில்லை
என்னிரு விழிகளே போதும்
உன் எழிலை வருணித்து 
மனதில் காதல் மடல் வரைய....  #காதல் #காதல்கவிதை #காதலிசம் #காதலியம் #காதலியல் #yqtamil #yqtamilkavithaikal #yqkanmani

SRUTHI VARADHARAJAN

#yqkanmani #yqtamil #yqtamilkavithaikal #காதல் #காதல்கவிதை #காதலிசம் #காதலியம் #காதலியல்

read more
எனக்காக என்றுமே அணிவதில்லை
உன் ஒருவனுக்காக மட்டுமே
அணிகிறேன்
நாணம் எனும் போர்வையை
நீ பார்த்து ரசித்து மகிழ்வதற்காக!!!  #yqkanmani #yqtamil #yqtamilkavithaikal #காதல் #காதல்கவிதை #காதலிசம் #காதலியம் #காதலியல்

SRUTHI VARADHARAJAN

#இரவின்வெளிச்சத்தில் #காதல்கவிதை #காதலியம் #காதலியல் #காதலிசம் #yqkanmani #yqtamil #yqtamilkavithaikal

read more
இரவின் வெளிச்சத்தில்
நாணத்தின் துணை கொண்டு 
மௌனம் எனும் மொழி கொண்டு
காதல் செய்வோம் வா!!! 
என் வாழ்வின் வெளிச்சமே!!!  #இரவின்வெளிச்சத்தில்  #காதல்கவிதை #காதலியம் #காதலியல் #காதலிசம் #yqkanmani #yqtamil #yqtamilkavithaikal

SRUTHI VARADHARAJAN

#வலி #வாழ்வின்கற்றுக்கொண்டது #வாழ்வென்னும்புத்தகம் #பழி #yqtamil #yqtamilkavithaikal #yqkanmani pc: google images

read more
பிறருக்காக வலியைக்கூட
சுமக்கலாம்
வீண் பழியை மட்டும் 
சுமக்காதீர்கள்...  #வலி #வாழ்வின்கற்றுக்கொண்டது #வாழ்வென்னும்புத்தகம் #பழி #yqtamil #yqtamilkavithaikal #yqkanmani pc: google images
loader
Home
Explore
Events
Notification
Profile