Nojoto: Largest Storytelling Platform

Best eelam Shayari, Status, Quotes, Stories

Find the Best eelam Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about tamil eelam quotes in tamil, tamil eelam speeches by kids video download hdvidz 0, tamil eelam quotes, tamil eelam videos, tamil eelam songs,

  • 1 Followers
  • 2 Stories

முத்து கவிகள்

எஞ்சி இருக்கும் மனிதம் #genocide #ஈழம் #eelam #மே18

read more
சிறுத்தை கூட்டம்

நின் பகையே நானென்றால்
எதிர்த்து தான் பார்த்திடனும்
எம்மினமதை அழிப்பதே கூரென்றால்
நறுக்கித் தான் தீரவேணும்

முரசரைவோம் எஞ்சி இருக்கும் மனிதம்

#genocide #ஈழம் #eelam #மே18

முத்து கவிகள்

முள்ளிவாய்க்கால் படுகொலை #ஈழம் #ஈழம்துரோகம் #eelam #மே18

read more
வெறுப்பு

அன்பெனும் அறத்தை
உலகிற்கு கொடுத்த
அற்ப கூட்டமாய் தான்
பார்க்கப் பட்டதோ
மனிதம் மறந்து
பிண்டங்களாக்கிய
நாள் இன்று

ஈனத் துரோகம் முள்ளிவாய்க்கால் படுகொலை

#ஈழம் #ஈழம்துரோகம் #eelam #மே18


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile