Nojoto: Largest Storytelling Platform

Best victoriaraj_quotes Shayari, Status, Quotes, Stories

Find the Best victoriaraj_quotes Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about sad love pictures with quotes, good morning quotes for love in hindi 260, quotes and images about love hurts, best ever love quotes for him, i love him so much it hurts quotes,

  • 1 Followers
  • 4 Stories

gurumoorthy chandrasekar

கார்முகில் அவன் கேசம்.. PC : PicsArt #ஏகாந்தள் #தனிமையின்காதலி #victoriaraj_quotes yqகண்மணி yqகாதல் #YourQuoteAndMine

read more
துறவு பூண்டேன் செயற்கை
ஆசைகளில் இருந்தே
காதல் என்றும் இயற்கையே கார்முகில் அவன் கேசம்..

PC : PicsArt
 #ஏகாந்தள் 
#தனிமையின்காதலி 
#victoriaraj_quotes 
#yqகண்மணி 
#yqகாதல்  #YourQuoteAndMine

gurumoorthy chandrasekar

காதல்... #தனிமையின்காதலி yqகண்மணி் #victoriaraj_quotes #onesidedlove #Pain #YourQuoteAndMine Collaborating with Victoria raj

read more
இதய தோட்டம் சுமந்தது
நினைவு செடிகளை என்றாவது
காதல் பூக்கும் என்று காதல்...

#தனிமையின்காதலி 
#yqகண்மணி் 
#victoriaraj_quotes 
#onesidedlove 
#pain  #YourQuoteAndMine
Collaborating with Victoria raj

gurumoorthy chandrasekar

பட்டமரம் #onesidedlove #victoriaraj_quotes #தனிமையின்_காதலி #YourQuoteAndMine Collaborating with Victoria raj

read more
என் வாழ்க்கை மரத்தின் இளையுதிர்காலமாய் சிலர்
வந்துபோக வசந்தகாலமாய்
வந்தாய் துளிர்த்தது கவிதை பட்டமரம்
#onesidedlove 
#victoriaraj_quotes 
#தனிமையின்_காதலி  #YourQuoteAndMine
Collaborating with  Victoria raj

gurumoorthy chandrasekar

கிறுக்க வருவாயோ... #காத்திருப்பு #waitingforyou #missingyou #WhoAreYou #victoriaraj_quotes #தனிமையின்காதலி #YourQuoteAndMine Collaborating with Victoria raj

read more
பெண்ணே உன்மேல் கிறுக்க
வண்ணம் தேடி வானவில்லை
பிடித்து வந்தேன் அதுவும் சற்று
மங்களாகத்தான் தோன்றியது
உன்னைப்பற்றி கிறுக்கையில்
என்ன செய்வேன் என் வானவில்லே உன்னைவிட எழில் மிகு வண்ணம் இல்லை உலகில் கிறுக்க வருவாயோ...
#காத்திருப்பு
#waitingforyou 
#missingyou 
#whoareyou 
#victoriaraj_quotes 
#தனிமையின்காதலி  #YourQuoteAndMine
Collaborating with  Victoria raj


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile