Nojoto: Largest Storytelling Platform

Best ரகசிய_காதல் Shayari, Status, Quotes, Stories

Find the Best ரகசிய_காதல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 3 Stories

Deepa Deepa

மையற்ற கிறுக்கல்கள் #ரகசிய_காதல் #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg3436 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
எல்லை தாண்டி
அழகாய் உணவுகளை 
தேடி  அலையும்
பறவைகளின் மேல்
 புதிதாய் பூத்து
சிரிக்கும் பூக்களின் மேல்
என் பாதம் பட்டதும்
 சில்லென்று என்னை
 சிலிர்க்க வைக்கும்
 இந்த  நீரின் மேல்
அனுதினமும் உன்னை
 நினைக்க வைக்கும்
 இந்த  தேநீர்  மேல்
ரகசிய  காதல்  எனக்கு.... மையற்ற கிறுக்கல்கள் 

#ரகசிய_காதல்

#மையற்றகிறுக்கல்கள்
#kirukkalbg3436
#yqkanmani 
#தமிழ்

கவி. இறைநேசன்

மையற்ற கிறுக்கல்கள் #ரகசிய_காதல் #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg3436 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
சிறகடித்து பறந்து
விரிந்து என்
மனதில் இருந்து
கடற்கரை
வாசத்தில் ... மையற்ற கிறுக்கல்கள் 

#ரகசிய_காதல்

#மையற்றகிறுக்கல்கள்
#kirukkalbg3436
#yqkanmani 
#தமிழ்

gurumoorthy chandrasekar

மையற்ற கிறுக்கல்கள் #ரகசிய_காதல் #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg3436 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
குளம்பியில்லா பிரதேசங்களிலும்
விடியத்தான் செய்கிறது
குளம்பியுடனான விடியலின் ரகசியக்காதல்
இன்னும் பலருக்கு தெரியாமல்
இலைமறையாய் காய்மறையாய் மையற்ற கிறுக்கல்கள் 

#ரகசிய_காதல்

#மையற்றகிறுக்கல்கள்
#kirukkalbg3436
#yqkanmani 
#தமிழ்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile