Nojoto: Largest Storytelling Platform

Best Raji Shayari, Status, Quotes, Stories

Find the Best Raji Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about sexy ke liye ladki ko raji karne wale shayri, avichal singh raji, tujhse raji hai khuda, ladki ko sex ke liye kaise raji kare, bhabhi ko sex ke liye kaise raji kare,

  • 11 Followers
  • 30 Stories

Daya Ram

Rathore Shayari

#Broken #Raji #ignore Love

read more

Rajeshwari Thendapani

#கண்ணீர் #வலி #காதல் #Raji'$lovequotes #yqraji #yqkanmani

read more
எனக்கு வலித்தால்
நான் பெறுத்துக்கொள்ள
தயாராய் இருக்கிறேன்
ஆனால் என்னவன் என்
வலியை பெறுத்துக்கொள்ள 
முடியாமல் கண்ணீர்
வடிக்கிறான் #கண்ணீர்
#வலி
#காதல்
#Raji'$lovequotes
#yqraji 
#yqkanmani

Rajeshwari Thendapani

#Picture credit bharathi #நாணம் #அவனின் அவள் #yq kanmani #yq tamil #Raji'$quotes

read more
என் கன்னங்கள் 
நின் இதழ்பதித்து 
சிவந்ததைவிட
உனை பார்த்ததும்
நாணக் குருத்துகள் 
தழைத்துச் சிவந்துதானே 
அதிகம் #picture credit bharathi
#நாணம்
#அவனின் அவள்
#Yq kanmani
#yq tamil
#Raji'$quotes

Rajeshwari Thendapani

#my fav place for reading #வாசிப்பு #நியாபகங்கள் #நினைவலைகள் #yq tamil #yq kanmani #Raji'$ quotes

read more
பிறந்தவீட்டு மெத்தை மாடியில் 
அமர்ந்து பல புத்தங்களை 
புரட்டிய நியாபகங்கள் 
வந்தென்னை ஆட்கொள்கிறது
அதற்கெல்லாம் உயிரோட்டம்
கொடுத்துக் கொண்டிருக்கிறேன்
பல நாள்கழித்து புத்தகமும் நானும்
எங்களிருவர்க்கே உரித்தான
மொழியில் பேசிக் கொண்டிருக்கிறோம்
என் வாசிப்பு பயணம் ஆரம்பமான இடத்தில்



 #my fav place for reading
#வாசிப்பு
#நியாபகங்கள்
#நினைவலைகள்
#Yq tamil
#yq kanmani
#Raji'$ quotes

Rajeshwari Thendapani

#நேரம்பின்னோக்கி #yq tamil #yq kanmani #Raji'$ quotes

read more
நேரம் பின்னோக்கிச் சென்றிட
நானும் சற்று பின்னோக்கினேன்
சின்னஞ்சிறு குழவியாய் அன்னையவள் மடியிலும் 
தந்தையவன் தோள்களிலும்
வளர வளர என் பாதத்தால் 
எங்களுரை அளந்தவள் 
சுற்றித்திரிந்த வண்ணத்துப்பூச்சி
நான் பருவமெய்தும் முன் ஓடி விளையாண்ட தெருக்களை 
பாவித்து பார்க்கிறேன் என் பாதம் பதியாமல் வாடிக்கிடக்கும் அந்த வரட்சியை... மீண்டும் அதை உயிர்திட செய்தேன் நேரத்தையும் காலத்தையும்
பின்னோக்கி பார்த்திட

 #நேரம்பின்னோக்கி 
#yq tamil
#yq kanmani
#Raji'$ quotes

Rajeshwari Thendapani

#காமராசர் பிறந்த நாள் #பிடித்தமான தலைவர் #yq tamil #yq kanmani #Raji'$ quotes

read more
சிவகாமியின் செல்வனிவன்
கல்வி கண்திறந்த கடவுளிவன்
பாமரன்களிடையே படிக்காத மேதையிவன்
படிக்காமலே பலரை படிக்க வைத்த மாமேதையிவன்
விருதுநகரில் பிறந்திட்ட கருப்பு சிங்கமிவன்
தமிழ்நாட்டை ஆண்ட தங்கமிவன்
மதிய உணவு திட்டத்தையளித்த 
பாரியின் செல்வனிவன்
அணை கட்டி எங்களை காத்த காவலனிவன்
மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திட்ட மாமனிதனிவன்

 #காமராசர் பிறந்த நாள்
#பிடித்தமான தலைவர்
#Yq tamil
#yq kanmani
#Raji'$ quotes

Rajeshwari Thendapani

#கற்பனை #வாழ்க்கை #yq கண்மணி #yq தமிழ் #Raji'$ quotes

read more
பெண்ணே உனக்குத்தான்
எத்தனை கற்பனைத் திறன்
இல்லாததையும் இருக்கிறதாய்
கற்பனை செய்து கொண்டு
கற்பனையுலகில் வாழ்கிறாயே
உனை பாராட்டுவதா இல்லை
அய்யோ பாவம் என்று அனுதாபம்
கொள்ளவாயென்று சற்றே குழம்பித் தவிக்கிறேன்  #கற்பனை
#வாழ்க்கை
#Yq கண்மணி
#Yq தமிழ்
#Raji'$ quotes

Rajeshwari Thendapani

#Forgiveness #Longings #craze #yq baba #yq didi #Raji'$quotes

read more
I won't forgive you 
For your mistakes easily
You want to be entreated
You've to realize ur own mistakes
I'll wait till you research the fact
That's all becz of ur misunderstanding
If I forgive,you may consider me easily
Usually I won't commit the mistakes 
Your longings for me may extend this time
Becz of my craziness on you😘 #forgiveness
#longings
#craze
#yq baba
#yq didi
#Raji'$quotes

Rajeshwari Thendapani

#இதயம் #காதல் #அவனின் அவள் #yq kanmani #yq tamil #Raji'$quotes

read more
காணவில்லை
தேட முயற்சிக்கவும்
இல்லை தொலைந்த
இதயம் அவனிடத்தில்
பாதுகாப்பாய் 
இருப்பதால் #இதயம்
#காதல்
#அவனின் அவள்
#Yq kanmani
#yq tamil
#Raji'$quotes
loader
Home
Explore
Events
Notification
Profile