Find the Best 365நாள்_365பதிவுகள்2022 Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
Deepa Deepa
ஒவ்வொன்றாய் நேசிக்க கற்று தந்தாய் நீ உன்னையும் சேர்த்து தானடா ஆனால் என்னை எப்படி நேசிப்பது என்பதை ஏன் நீ கற்று கொள்ளவில்லை.... #தீபாதீபாகவிதைகள் #காதல்கவிதை #365நாள்_365பதிவுகள்2022
#தீபாதீபாகவிதைகள் #காதல்கவிதை 365நாள்_365பதிவுகள்2022
read moreDeepa Deepa
தேவைகள் தீர்ந்து விட்டால் தொலைத்து விடும் உறவாய் இல்லாமல் தேவைகளே இல்லாமல் போனாலும் எதிர்பார்க்கும் உறவாய் இருக்கவே ஆசை ஒருவரிடமாவது........ #தீபாதீபாகவிதைகள் #ஆசைகளாயிரம் #365நாள்_365பதிவுகள்2022
#தீபாதீபாகவிதைகள் #ஆசைகளாயிரம் 365நாள்_365பதிவுகள்2022
read moreDeepa Deepa
அடுத்தவர் விஷயங்களை அசைப்போட்டு பார்க்கவே சிலரின் விருப்பம் போல அவர்களுக்கும் தனி உணர்வு ஒன்று இருப்பதை ஏனோ மறந்து போகின்றனர் #தீபாதீபாகவிதைகள் #உணர்வு #365நாள்_365பதிவுகள்2022
#தீபாதீபாகவிதைகள் #உணர்வு 365நாள்_365பதிவுகள்2022
read moreDeepa Deepa
👇👇👇👇.... ஆம்.. உண்மை தான்... கடந்து போவது எல்லாம் சில பாடங்களை கற்று தராமல் போகாது... வலிகள் வலிமையாய் இருக்க வேண்டும் என்பதை கற்று தரும்.... பாரங்கள் சுமைகளை
ஆம்.. உண்மை தான்... கடந்து போவது எல்லாம் சில பாடங்களை கற்று தராமல் போகாது... வலிகள் வலிமையாய் இருக்க வேண்டும் என்பதை கற்று தரும்.... பாரங்கள் சுமைகளை #கடந்து_செல்லும்_முன் #365நாள்_365பதிவுகள்2022 #தீபாதீபாகவிதைகள்
read moreDeepa Deepa
அடுத்தவரை குறை கூறி கொண்டிருப்பது நமக்கு நாமே தீயை வைத்து கொள்வது போல் அவர்கள் கடந்து கொண்டிருப்பார்கள் நீங்கள் எரிந்து கொண்டிருங்கள்..... #தீபாதீபாகவிதைகள் #குறைகள் #365நாள்_365பதிவுகள்2022
#தீபாதீபாகவிதைகள் #குறைகள் 365நாள்_365பதிவுகள்2022
read moreDeepa Deepa
முதுகுக்கு பின்னே பிறரை பற்றி பேசும் பேச்சுக்கள் எப்போதும் முன்னிலை பெற தகுதியற்றவையே...... #தீபாதீபாகவிதைகள் #தகுதி #365நாள்_365பதிவுகள்2022
#தீபாதீபாகவிதைகள் #தகுதி 365நாள்_365பதிவுகள்2022
read moreDeepa Deepa
👇👇👇.... நாமாய் எடுத்துக்கொண்டால் ஓய்வு... பிறரால் கொடுக்கப்பட்டால் வலி... அவ்வளவு தான் என்று சொல்ல விரும்பவில்லை.. இளமையில் காதல் பிரிவில்
நாமாய் எடுத்துக்கொண்டால் ஓய்வு... பிறரால் கொடுக்கப்பட்டால் வலி... அவ்வளவு தான் என்று சொல்ல விரும்பவில்லை.. இளமையில் காதல் பிரிவில் #தனிமை #365நாள்_365பதிவுகள்2022 #தீபாதீபாகவிதைகள்
read moreDeepa Deepa
காரணமே இல்லாமல் விலகும் உறவை விட பல காரணம் இருந்தும் விலக நினைக்காத ஒரு உறவையாவது நேசியுங்கள் அன்பின் அடையாளம் புலப்படும்.... #தீபாதீபாகவிதைகள் #அன்பின்அளவீடு #365நாள்_365பதிவுகள்2022
#தீபாதீபாகவிதைகள் #அன்பின்அளவீடு 365நாள்_365பதிவுகள்2022
read moreDeepa Deepa
சற்று கேளுங்கள்......👇👇👇 அடுத்தவருக்கு கருத்து சொல்லும் முன்னே நாம் அதை பின்பற்றுகிறோமோ..... அடுத்தவருக்கு நல்ல பழக்கங்களை கற்று கொடுக்கும் முன்னே நாம் அதை
அடுத்தவருக்கு கருத்து சொல்லும் முன்னே நாம் அதை பின்பற்றுகிறோமோ..... அடுத்தவருக்கு நல்ல பழக்கங்களை கற்று கொடுக்கும் முன்னே நாம் அதை #365நாள்_365பதிவுகள்2022 #தீபாதீபாகவிதைகள் #யதார்த்தம்
read moreDeepa Deepa
எம்மதமும் சம்மதம் என்று ஏற்று கொள்ளும் போது மொழிகளில் மட்டும் ஏன் பாகுபாடு எம்மொழியும் எனக்கு ஒன்றே... நான் கொண்டாடும் இப்பண்டிகையை நீங்களும் உடன் கொண்டாடுங்கள் அன்போடு.. இனிய யுகாதி தின வாழ்த்துக்கள் 💐💐... #தீபாதீபாகவிதைகள் #ஒற்றுமை #365நாள்_365பதிவுகள்2022
#தீபாதீபாகவிதைகள் #ஒற்றுமை 365நாள்_365பதிவுகள்2022
read more