Find the Best ஜீவந்த் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
ஜீவந்த்
மாற்றங்கள் நிரந்தரம் என்றாலும் மாற்றமில்லாமல் கடத்தி வரும் வழக்கம் பிறந்த வீட்டிலேயே பெண் விருந்தாளியாவது !!— % & #பெண் #விருந்தாளி #வழக்கம் #ஜீவந்த் #ஜீவி #மாற்றம் #வருத்தம்
#பெண் #விருந்தாளி #வழக்கம் #ஜீவந்த் #ஜீவி #மாற்றம் #வருத்தம்
read moreஜீவந்த்
குழந்தையின் சைகையில் அடங்கியுள்ளது ஆயிரம் ஆயிரம் மொழிகள் !!— % & #குழந்தை #சைகை #parenting #childhood #kidslove #ஜீவந்த் #ஜீவி
#குழந்தை #சைகை #parenting #Childhood #kidslove #ஜீவந்த் #ஜீவி
read moreஜீவந்த்
பேசிக் கொள்கிறேன் ஆயிரம் ஆயிரம் கதைகள் மொட்டை மாடி நிலவோடு !! - ஜீவந்த் #ஓசையற்றஇரவில் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #collab #yqkanmani #ஜீவி #tamilquotes #ஜீவந்த் #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#ஓசையற்றஇரவில் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #ஜீவி #tamilquotes #ஜீவந்த் #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreஜீவந்த்
சொந்தங்களுக்குள் பிரிவில்லை ! அருகில் சென்றால் தான் ஆபத்தே !! #தொலைவில்இருக்கும்வரை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #ஜீவி #tamilquotes #ஜீவந்த் #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#தொலைவில்இருக்கும்வரை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #ஜீவி #tamilquotes #ஜீவந்த் #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreஜீவந்த்
இரவில் மட்டுமே உண்டு அவள் தரிசனம் !! #நிலவுக்குஅருகில் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #collab #yqkanmani #ஜீவி #ஜீவந்த் #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#நிலவுக்குஅருகில் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #ஜீவி #ஜீவந்த் #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreஜீவந்த்
கொசு கடிக்கும் இரவில் ! இப்படிக்கு , மின்சாரம் 🤣🤣🤣 #நான்இல்லாவிட்டால் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #ஜீவி #tamilquotes #ஜீவந்த் #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#நான்இல்லாவிட்டால் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #ஜீவி #tamilquotes #ஜீவந்த் #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreஜீவந்த்
தேடல் ..... #அழியாமல்_இருப்பது - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine #ஜீவந்த் Collaborating with YourQuote Kanmani
#அழியாமல்_இருப்பது - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine #ஜீவந்த் Collaborating with YourQuote Kanmani
read moreஜீவந்த்
சட்டென்று தோன்றி வண்ணக்ல் கோலமிட்டு வானின் அணிகலனாய் பூமியின் மகுடமாய் மாறிய வானவில் பலர் நெஞ்சங்களை கொள்ளை அடித்து மறைந்துவிட்டது சட்டென்று !! #சட்டென்றுதோன்றி - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #ஜீவி #tamilquotes #YourQuoteAndMine #ஜீவந்த் Collaborating with YourQuote Kanmani
#சட்டென்றுதோன்றி - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #ஜீவி #tamilquotes #YourQuoteAndMine #ஜீவந்த் Collaborating with YourQuote Kanmani
read moreஜீவந்த்
கிடைக்காதவற்றின் மீதான ஈர்ப்பு என்றுமே அதிகம்தான் !! #ஜீவி #ஜீவந்த் #தமிழ்கவிதை #tamilquotes
#ஜீவி #ஜீவந்த் #தமிழ்கவிதை #tamilquotes
read more