Find the Best சொந்தம் Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos aboutசொநà¯à®¤à®®à¯ meaning in english, சொநà¯à®¤à®®à¯ எனà¯à®±à¯ சொலà¯à®²à®¿à®•à¯à®•à¯Šà®³à¯à®³ சாஙà¯, சொநà¯à®¤à®®à¯ ஒனà¯à®±à¯ˆ தேடà¯à®®à¯, சொநà¯à®¤à®®à¯ எனà¯à®±à¯ சொலà¯à®²à®¿à®•à¯à®•à¯Šà®³à¯à®³, சொநà¯à®¤à®®à¯ எபà¯à®ªà¯‹à®¤à¯à®®à¯ தொடரà¯à®•à®¤à¯ˆà®¤à®¾à®©à¯,
Saravana Ns
உலகில் உறவு என்பது புத்தகம்.. தவறு என்பது ஒரு பக்கம்.. ஒரு பக்கத்திற்காக ஒரு புத்தகத்தை இழந்து விடாதீர்கள்..! ©Saravana Ns #சொந்தம்
#சொந்தம்
read moreSaravana Ns
சொந்தம் பந்தம் வாழ்வின் சுகந்தம் பாசம் அன்பு நேசம் அனைத்தும் அங்கேதான் நிறைந்திருக்கும் ஆனந்தம் இருக்குமிடம் சொந்தம் ஆண்டவன் கொடுத்த உறவு பக்கத் துணை பகிர்ந்து கொள்ளும் உறவு சொல்ல சொல்ல இனிக்கும் உறவு கூடவே வந்த சொந்தம் சீராட்டி பாராட்டி சிறக்க வழிகாட்டிடுமே ©Saravana Ns #சொந்தம்
#சொந்தம்
read moreVaradhan P M
அது எப்படி ?? மற்றவர்களின் வரிகளைப் படிக்கும் போது, இவை கூட நமக்குள் உதித்தவை தானே! விட்டு விட்டோமே, அல்லது விட்டுக் கொடுத்து விட்டோமோ, என்று உங்களுக்குக் கூட த்தோன்றுகிறதா? அதனால் தான்,"Great people think alike", என்ற வழக்குச் சொல் உருவானதோ? #எண்ணங்கள் #சொந்தம் # பொதுவானவை# முந்துக# சிந்தனை#
#எண்ணங்கள் #சொந்தம் # பொதுவானவை# முந்துக# சிந்தனை#
read morebalrajaug171996
சொத்தை பிரிக்கையில் சொந்தமும் பிரிகிறது பிரிக்காவிட்டால் முன்னே பந்தம் பிரிகிறது இன்னும் வேகமாய் #சொந்தம் #சொத்து #நம்பிக்கை #love #yqbaba #yqdidi #yqquotes #milky
Sugumar
நண்பர்களெல்லாம் பக்கத்து வீட்டிலிருக்க விரும்பும் மனம்; ஏனோ, பக்கத்து வீட்டுக்காரர்களை மட்டும் நண்பர்களாக்க மறுக்கிறது. #நட்பு #சொந்தம்
#நட்பு #சொந்தம்
read moreShanmuga Priya Murugan
மாறாமல் நிலைப்பது சொந்தம் மட்டுமே நெடுஞ்சாலைகளின் வருகையால் நெற் பயிர் வயல்கள் காணாமல் போய் நெடுந்தூரம் சென்றது பறவை இனங்கள் குறுகலான ரோடுகள் அகல படுத்தி குளம் குட்டை இருந்த இடம் மறைந்து குடியிருப்பு வீடுகள் ஓங்கி நிற்கிறது
நெடுஞ்சாலைகளின் வருகையால் நெற் பயிர் வயல்கள் காணாமல் போய் நெடுந்தூரம் சென்றது பறவை இனங்கள் குறுகலான ரோடுகள் அகல படுத்தி குளம் குட்டை இருந்த இடம் மறைந்து குடியிருப்பு வீடுகள் ஓங்கி நிற்கிறது
read moreRajeshwari Thendapani
பணமென்ற பேய் நம்முடன் இருக்க #yqkanmani #yqகண்மணி #bestyqtamilquotes #வலி #வழி #சொந்தம் #yqbaba #YourQuoteAndMine Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்
#yqkanmani yqகண்மணி #bestyqtamilquotes #வலி #வழி #சொந்தம் #yqbaba #YourQuoteAndMine Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்
read moregurumoorthy chandrasekar
சொந்தங்களோ நண்பர்களோ அழைத்தாலும் வரவில்லை அழைக்காமலே வந்தாய் தனிமையே இனி நீயே சர்வமும் எனக்கு #தனிமை #சொந்தம் #நட்பு #yqkanmani #yqகண்மணி #yqbaba #gurumoorthychandrasekar
#தனிமை #சொந்தம் #நட்பு #yqkanmani yqகண்மணி #yqbaba #gurumoorthychandrasekar
read moregurumoorthy chandrasekar
பிரித்து கொடுக்கப்பட்டன தந்தையின் சொத்துக்கள் பத்திரமாய் பிள்ளைகளுக்கு அன்னை மட்டும் தந்தைக்கு சொத்தாய் #சொத்து #சொந்தம் #தந்தை #தாய் #yqtamil #yqகண்மணி #gurumoorthychandrasekar #yqbaba
#சொத்து #சொந்தம் #தந்தை #தாய் #yqtamil yqகண்மணி #gurumoorthychandrasekar #yqbaba
read moreஅன்பின் இரவல்
உள்ளினேன் உறவே உனையே..! உள்ளிருந்து உளம்யாவும் பல்கி பெருகி நல்லுறவு நல்கி நாவில் நானெனும் சொல் மழுங்கி நாமென நன்னதுவாகி இலைமறையாய் சிலர் பிழையில் வளர்பிறையாய் தீதாகி ஐம்புலம் அடக்கியாங்கு அயர்வாய் தேடி கூடி நினைவது நெகிழ்வென நாடி நீக்கமற நின்றன அத்திரு விருத்திங்கள்..! செப்பிடும் என்நாவது அணங்கென வணங்கி உறவில் கிறங்கி உயிரில் இறங்கிய மென்னுணர்வு கொண்டேன்..! கண்டீரோ..! உறவுகளில் கள்ளினும் பெருமகிழ் போதையது கொண்டீரோ..! உறவில் இத்துணை உயர்வோ..! விருத்தங்கள் எல்லாம் விருப்பத்தில் நீள..! உள்ளத்தின் எண்ணங்கள் எல்லாம் பாதியில் திக்கி நிற்கிறது..! நமதின் அடுத்த சந்திப்பிற்காய்..! சொந்தங்களே..! fortunately this is my 650th quote...!😇😇😇 #சொந்தம் #பாசம் #அன்பு #yqkanmani #yqகண்மணி #yqbaba
fortunately this is my 650th quote...!😇😇😇 #சொந்தம் #பாசம் #அன்பு #yqkanmani yqகண்மணி #yqbaba
read more