Find the Best tamillanguage Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
arumbisai
உடல் கொண்ட அன்பினால் இவ்வுயிர் உண்டு கடல் கொண்ட அன்பினால் இந்நீர் உண்டு மண் கொண்ட அன்பினால் இப்புவி உண்டு அழகு கொண்ட அன்பினால் இந்த இயற்கை உண்டு மனிதம் கொண்ட அன்பினால் மெய்யுண்டு பொய் கொண்ட அன்பினால் அழகிய கவியுண்டு உடலும் கடலும் மண்ணும் பொன்னும் அழகும் மெய்யும் பொய்யும் கவியும் உன் மீது காதல் கொள்ள தமிழே நீ வளர்ந்தாயே அழகிய தமிழே !!! மெய் கூறும் மொழியே நீ ஓங்கி வளர்கவே #tamillanguage#praiseoftamil#lovabletami
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited