Nojoto: Largest Storytelling Platform
sharmilasankar8548
  • 21Stories
  • 23Followers
  • 272Love
    1.6KViews

Sharmila Sankar

I am studying

  • Popular
  • Latest
  • Video
277a76ddd9bf914c22ae4292c28b2fa2

Sharmila Sankar

உன்னோடு நான் இருந்த நாள்கள் 
என் மழலை பருவத்தை காட்டிலும் இனிமையானது மறுபடியும் மலருமோ இந்த நாட்கள்

©Sharmila Sankar #RanbirAlia
277a76ddd9bf914c22ae4292c28b2fa2

Sharmila Sankar

இதயம் எழுதும் கவிதை நீ, எங்கும் நிறைந்த புதுமை நீ, பதியன் போட்ட பயிரும் நீ, பாய்ந்து வரும் நதியும் நீ, மதிய நேரத் தென்றல் நீ, மண்ணில் உலவும் தேவதை நீ, புதிய உலகின் பழமை நீ, பூத்து நிற்கும் தாய்மை நீ! அம்மா உனக்கு அன்னையர் தினம் வாழ்த்துக்கள்!💐💐

©Sharmila Sankar #MothersDay
277a76ddd9bf914c22ae4292c28b2fa2

Sharmila Sankar

இந்தியாவில் மே 11 அன்று அனுசரிக்கப்படும். 2023 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள், 'பள்ளி முதல் தொடக்கங்கள்-புதுமைப்படுத்த இளம் மனங்களைத் தூண்டுதல்' என்பதாகும்.

©Sharmila Sankar #TechnologyDay
277a76ddd9bf914c22ae4292c28b2fa2

Sharmila Sankar

உன்னை உன்னை தாண்டி செல்ல
கொஞ்ச காலம் கொஞ்ச நேரம்
கொஞ்ச நேரம் கூட யென்னல் ஆகுமோ..
 உன்னை உன்னை தேடி தானா
இந்த யேகம் இந்த பாதை இந்த
பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ..

©Sharmila Sankar #humantouch
277a76ddd9bf914c22ae4292c28b2fa2

Sharmila Sankar

கடல் பெரியது தான்
ஆனால் சந்தோஷங்களை
தருவது என்னவோ சிறு சிறு
அலைகள் தான். ஆகையால்
காணுவதை காட்டிலும்
கிடைப்பதை கொண்டு
மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுங்கள்

©Sharmila Sankar #alai
277a76ddd9bf914c22ae4292c28b2fa2

Sharmila Sankar

உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்…

©Sharmila Sankar #love
277a76ddd9bf914c22ae4292c28b2fa2

Sharmila Sankar

😍😍😍😍😍😍😍😍😍😍😍

©Sharmila Sankar # 😍😍
277a76ddd9bf914c22ae4292c28b2fa2

Sharmila Sankar

தொலைவேன் என்று
தெரியும் ஆனால்
உனக்குள் இப்படி
மொத்தமாய்
தொலைவேன் என்று
நினைக்கவில்லை❤️

©Sharmila Sankar #love
277a76ddd9bf914c22ae4292c28b2fa2

Sharmila Sankar

எனக்காக நீ விட்ட
ஒரு சொட்டு
கண்ணீர்....
உனக்காகவே
வாழவேண்டுமென்று
இதயத்தில்...
உறைந்துவிட்டது ❤️

©Sharmila Sankar #love
277a76ddd9bf914c22ae4292c28b2fa2

Sharmila Sankar

மழையின் இடையே வெயில் பேரழகு! மழையில் குழந்தையின் காகித கப்பல் அழகோ அழகு! மழைக்குப்பின் மண்வாசனை அற்புதமான அழகு! மழை இரவின் குளிர் அழகே அழகு! அடுத்தநாள் பெய்யும் மழை அதனினும் அழகு! மொத்தத்தில் மழையே ஒரு அற்புதமான அழகு🌧️!

©Sharmila Sankar #rain
loader
Home
Explore
Events
Notification
Profile