Find the Best Alai Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about alaipayuthey in hindi, sounds of isha alai alai, alai alai song, jai alai game, jai alai,
Sharmila Sankar
கடல் பெரியது தான் ஆனால் சந்தோஷங்களை தருவது என்னவோ சிறு சிறு அலைகள் தான். ஆகையால் காணுவதை காட்டிலும் கிடைப்பதை கொண்டு மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுங்கள் ©Sharmila Sankar #alai
Prem Anand Nallathambi
நிலவின் உஷ்ணத்தில் குளிர் காய்ந்து, அலைகளின் ராகத்தில் உன்னை மறந்து, உன் பிரதிபலிப்பு தண்ணீரின் மேலே நடனமாடுவதை கண்டு, காற்றின் நறுமணத்தை முகர்ந்து, இயற்கையோடு சற்று நேரம் காதல் கொண்டிரு..... உன்னை மறந்து !! ©Prem Anand Nallathambi #alai #nilavu #kaadhal #marandhu
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited