Find the Latest Status about rajalakshmi song from top creators only on Nojoto App. Also find trending photos & videos.
gurumoorthy chandrasekar
நின் புன்னகையில் நிலைகொண்டிருக்கிறது என் வாழ்க்கை சித்திரம் வண்ணமயமாய் #YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Ramasamy
#YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Ramasamy
read moregurumoorthy chandrasekar
புதிதாய் பல உறவுகள் உண்டானது உணர்ந்தேன் பழைய உறவுகளின் முக்கியத்துவம் #YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Ramasamy
#YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Ramasamy
read moregurumoorthy chandrasekar
விழியில் ஜனனித்து இதயத்தில் சிறைப்படுகிறேன் மீண்டும் வாழ்க்கை சுழற்சி #YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Ramasamy
#YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Ramasamy
read moregurumoorthy chandrasekar
மெல்ல கொல்லும் ஆலகாலமாய் புரங்கூறல் எனும் நம்பிக்கை துரோகம் #YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Ramasamy
#YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Ramasamy
read moregurumoorthy chandrasekar
Black gowns shows the Brightness of law #YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Ramasamy
#YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Ramasamy
read moregurumoorthy chandrasekar
பகட்டில்லா அன்பில் உள்ளது திகட்டிடா தாய்மையின் குணம் #YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Punnaivanam
#YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Punnaivanam
read moregurumoorthy chandrasekar
கடைசிவரை காண இயலவில்லை நெஞ்சில் தொலைத்த உருவை கண்ணில் #YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Ramasamy
#YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Ramasamy
read moregurumoorthy chandrasekar
என்றெண்ணியே இன்னும் அதிகமாய் காதலிக்கிறேன் விஷத்தில் வளரும் விருட்சமிது வடிக்கும் காதலை தேனாய் #என்நீ #YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Punnaivanam
#என்நீ #YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Punnaivanam
read moregurumoorthy chandrasekar
ஆழப்பார்வையில் என்னை ஆழ்த்தி புதைத்துவிட்டாய் இதயம் வரை கிளையாய் முளைத்து நிற்கிறேன் காதல் விருட்சமாய் #என்நீ #YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Punnaivanam
#என்நீ #YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Punnaivanam
read moregurumoorthy chandrasekar
எல்லாம் வல்லானோடு சிறு விளையாட்டு முரணான வாழ்க்கை நிகழ்வுகளில் முறிந்து போன உறவுகளின் முற்றிய வார்த்தைகளை முறித்து போட்டு மீண்டும் உறவை முதலில் புதுப்பிப்பது இயலும் என வல்லானோடு போட்டியிட்டு நகர்கிறது நாட்கள் நித்தம் ஒரு அனுபவம் எதிர்பார்ப்புகளே இலக்காய் #வாழ்க்கை #YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Punnaivanam
#வாழ்க்கை #YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Punnaivanam
read more