Nojoto: Largest Storytelling Platform

New thaakka thaakka Quotes, Status, Photo, Video

Find the Latest Status about thaakka thaakka from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, thaakka thaakka.

Stories related to thaakka thaakka

    LatestPopularVideo

thamizhin thaakkam

#தமிழ் thaakkam

read more
நிரந்திரமாக கண்களை மூட ஆசைதான் தலை சாய்வது உன் மடியானால். #தமிழ் thaakkam

thamizhin thaakkam

do folow my insta @ thamizhin thaakkam

read more
அடைமழையிலும் என் கண்ணனுக்கு நிலவு தெரியுது 😍ம்ம் ஆமா இருட்டுல அந்தமெழுகு வத்தி ஒளியில அவளோட அழகான அந்த முகம்😅💓 do folow my insta @ thamizhin thaakkam

thamizhin thaakkam

please follow my instagram page #thamizhin thaakkam

read more
சிறு வயதில் உன்மேல் ஆசை கொண்டேன்,  பருவம் வந்ததும் உன்னிடம் வந்தடைந்தேன், நீயே கற்று தந்தாய் தனிமையின் ஆழத்தை, அழுகுரல் கேட்டும் அமைதியாய் நின்றாயோ! என் சோகம் அனைத்தும் நீ அறிந்த பின்னும்? நான்கு சுவர் கொண்ட ஜடமே! இப்பேதையின் அழுகையை துடைக்க உன் கரங்களும் முன் வரவில்லையே 💔

                                                         - தனி அறை please follow my instagram page #thamizhin thaakkam

thamizhin thaakkam

#Checkout my insta page thamizhin thaakkam 😍 #nojotophoto

read more
 #checkout my insta page thamizhin thaakkam 😍

thamizhin thaakkam

follow my insta id thamizhin thaakkam💓😍

read more
உச்சில இருந்து இப்படி பாக்குற காட்சி ரொம்பவே அழகாவும் இருக்கும் மனதுக்கு அமைதியும் தரும் அதுபோல, இருக்குற கஷ்டத்த எல்லாம் இப்படி தூரத்துல வச்சு பாத்தாலே மனசு ரொம்ப லேசா ஆகிடும் 💓ஆனா அத முக்காவாசி பேரு இங்க பண்றதே கிடையாது 💔 follow my insta id thamizhin thaakkam💓😍

thamizhin thaakkam

pls supprt my page in insta thamizhin thaakkam

read more
பலமணி நேரம் அந்த ஒரு குறளுக்காக  காத்திருந்து;சில நொடியே காதலை பகிர்ந்து; உணர்வுகளை புரிந்து கனவிலேயே அவளை காதலித்தது-தொலைபேசி!
பலமணிநேரம் கதைகள் பேசி சண்டையிலே காலம் கடத்தி புரிதலும் இல்லாமல்,  பொறுமையும் இல்லாமல்,  லாஸ்ட் சீன் க்கும் ஸ்டேட்டஸ் க்குமாய் நகர் கின்ற காதல் -கைபேசி! pls supprt my page in insta thamizhin thaakkam
loader
Home
Explore
Events
Notification
Profile