Find the Latest Status about kadh from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, kadh.
kiruthiga Umapathee
உதடுகள் பேசாத அத்தனை மொழியும் உன்னால் பேசப்படுவதால், வேறுமொழி புரியாத நானும், புரிந்துக்கொள்கிறேனே!..🖤 ©kiruthiga Umapathee #You&Me #love #tamil #kadhal #Kavithaiyai_neesikkum_ #kadhalkavithai #kadhaipoma
#you&Me love #tamil #kadhal #Kavithaiyai_neesikkum_ #kadhalkavithai #kadhaipoma #கவிதை
read moreJeevi Ka
சில உறவில் பிரிவிற்கு பின்பு தான் அதீத காதல் பிறக்கிறது!!! Jeevika✍🏻Jeevi👸🏻 ©Jeevi Ka காதல் பிரிவு #kadhalkavidhai #kadhalvali
காதல் பிரிவு #kadhalkavidhai #kadhalvali #கவிதை
read morekiruthiga Umapathee
முற்றுப்புள்ளி இல்லா தொடராய், கேள்விக்குறி இல்லா விடையாய், நீயே ஆகிறாய்!..💙 ©kiruthiga Umapathee அவளும் நானும்!💙 #love #kadhal #kaadhal #Naanum #avalum #kadhalkavithai #KADHALIN_VALIGAl
அவளும் நானும்!💙 love #kadhal #kaadhal #Naanum #avalum #kadhalkavithai #KADHALIN_VALIGAl #கவிதை
read moreAnu
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்👀 இதயம் கொடு என வரம் கேட்டேன் !❤️ ©Anu #JodhaAkbar #arr #kadhalkavithai #Kadhalikka
#JodhaAkbar #arr #kadhalkavithai #Kadhalikka #காதல்
read moreAnbu
I Love You Today❤️ I will love you tomorrow. And I'll keep on loving you every day after that, too. ©Anbu #kadhal #kadhalkavithai
Anisha
சாரல் மழை தேகம் தீண்ட சற்று சிலிர்த்து மேகம் பார்த்து மோகம் கொண்டேன் மேகம் இணைவது போல் நம் தேகம் இணைய #tamillovequote #tamilkavithai #tamilkavithaigal #tamillovepoem #kadhalkavidhai #kadhalkanmani #kanmaniiquotes