Nojoto: Largest Storytelling Platform

Best mazhai Shayari, Status, Quotes, Stories

Find the Best mazhai Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about mazhai movie images with quotes, mudhal mazhai song videos for whats app status 0, mazhai quotes in tamil, mazhai songs in tamil 320, mazhai vara pogudhae lyrics in tamil 110,

  • 6 Followers
  • 6 Stories

Manoj

#Barsaat rain #rain #mazhai

read more

Ramesh D

Prem Anand Nallathambi

#mazhai #urumaatram image created by app Dream by Wombo #கவிதை

read more
பெய்யும்  மழைத்துளிகளில், எது ஆற்றின் தண்ணீர், எது சாக்கடையின் தண்ணீர், என்று பிரித்து காட்ட இயலுமோ? உருமாறிய பின் எல்லாம் ஒன்றே

©Prem Anand Nallathambi #mazhai #urumaatram
image created by app Dream by Wombo

Mee Nu

#yqmee_nu #mazhai #மழை #yqmee_nu_tamil

read more
மழையில் நனையாமல்
குடை பிடித்து தான் சென்றேன்..,

ஏனோ தவறி,
உன் நினைப்பில்
சிக்கி தொப்பென்று 
நனைந்து விட்டேனடி..!! #yqmee_nu #mazhai #மழை  #yqmee_nu_tamil

Prem Anand Nallathambi

#mazhai #Mann #yetrukol image created by app Dream by Wombo #கவிதை

read more
மழை துளிகளினால் நான் காயப்பட்டேன் என்று மண்ணும், 
நதிகளின் வேகத்தினால் நான் புண்பட்டேன் என்று மலைகளும் எண்ணுமோ?

மலைகளுக்கும், மண்ணிற்கும் உணர்ச்சிகள் இல்லை என்பாயோ? 

வாழ்வில் வரும்  எல்லாவற்றையும்  அரவணைத்து, ஏற்றுக்கொள்ளும்  மனம்  தா இறைவா !!

©Prem Anand Nallathambi #mazhai #Mann #yetrukol
image created by app Dream by Wombo

gurumoorthy chandrasekar

Rains are sometimes a boon and sometimes a bane.. #mazhai #RainLove #yqtamil #yqbaba #yqkanmani #YourQuoteAndMine Collaborating with Thesika Raj

read more
மழை எனும் வரம் சிலருக்கு
மழை எனும் சாபம் சிலருக்கு
மழை எனும் கவிதை சிலருக்கு Rains are sometimes a boon and sometimes a bane..
#mazhai #rainlove #yqtamil #yqbaba  #yqkanmani      #YourQuoteAndMine
Collaborating with  Thesika Raj


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile