Nojoto: Largest Storytelling Platform

Best மூன்றாம்நபர் Shayari, Status, Quotes, Stories

Find the Best மூன்றாம்நபர் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 3 Stories

sham sham

Day 7 வணக்கம் தோழமைகளே! இன்று ஏழாவது நாள் சேலஞ்ச். இன்றைய தலைப்பு: #Challenge #YourQuoteAndMine #oneliner #thirdperson #yqகண்மணி #மூன்றாம்நபர் #30நாள்தமிழ்கன்டஸ்ட்

read more
கரடு முறடானவள்,
திமிரானவள்,
எவரையும் மதியாதவள்,
எவருக்கும் அடங்காதவள்,
சொல்பேச்சு கேட்காதவள்,
கவலைகளையே வாழ்வில் காணாதவள்,
சௌகரிகமாய் வாழ்பவள்,
யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளாதவள்,
இன்னும் சொல்லப்போனால் எண்ணிலடங்காது..... Day 7 

 வணக்கம் தோழமைகளே! 

இன்று ஏழாவது நாள் சேலஞ்ச்.

இன்றைய தலைப்பு:

gurumoorthy chandrasekar

Day 7 வணக்கம் தோழமைகளே! இன்று ஏழாவது நாள் சேலஞ்ச். இன்றைய தலைப்பு: #Challenge #YourQuoteAndMine #oneliner #thirdperson #yqகண்மணி #மூன்றாம்நபர் #30நாள்தமிழ்கன்டஸ்ட்

read more
இவன் ஒரு முட்டாள் நம் போலி அன்பை கண்டு ஏமாறுபவன்
நாம் என்ன இழிவு படுத்தினாலும் மறந்திடுவான்
 Day 7 

 வணக்கம் தோழமைகளே! 

இன்று ஏழாவது நாள் சேலஞ்ச்.

இன்றைய தலைப்பு:

அன்பின் இரவல்

விடைச்சொல்லிவிடு கண்மணி இவர்கள் தொல்லை தாங்கலை Day 7 வணக்கம் தோழமைகளே! இன்று ஏழாவது நாள் சேலஞ்ச். இன்றைய தலைப்பு: #Challenge #YourQuoteAndMine #oneliner #thirdperson #yqகண்மணி #மூன்றாம்நபர் #30நாள்தமிழ்கன்டஸ்ட்

read more
யாரோ அன்பின் இரவலாம்..?
எந்த பாலினம் ஒரு வேளை 
பெண்ணா இல்லை ஆணா..?
மரபு எழுதும் பழக்கம் இருக்கிறது
அவ்வவ்போது நம்மை குழப்பும் பழக்கமும்
இருக்கிறது..! அன்பின் முயற்சிக்காக இந்த
இரவலை நேரம் வாங்கி படிக்கலாம்...!
இன்னும் சிலரோ ஒருவேளை இவன்
தான் கண்மணியோ என்றும் சிந்திக்கலாம்...
இதற்கு விடை கண்மணி தரட்டும்
"ஊருக்குள்ள இப்படித்தான் நான்
சொல்லிக்கிட்டு திரியல கண்மணி" விடைச்சொல்லிவிடு கண்மணி இவர்கள் தொல்லை தாங்கலை
Day 7 

 வணக்கம் தோழமைகளே! 

இன்று ஏழாவது நாள் சேலஞ்ச்.

இன்றைய தலைப்பு:


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile