Nojoto: Largest Storytelling Platform

Best yengumtamil Shayari, Status, Quotes, Stories

Find the Best yengumtamil Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about yeng constantino if we fall in love, nee thane yen ponvasantham images with quotes, 1 rupee to yen, yen baddho bali raja mantra meaning in hindi, 50 000 yen to usd,

  • 1 Followers
  • 82 Stories

நவீன் ராஜ் தங்கவேல்

உங்களிடம் ஒரு #இயந்திரமனிதன் இருந்தால் (ரோபோ) என்ன செய்வீர்கள் / எப்படி இருக்கும் என்பதை #Collab செய்து பதிவிடுங்கள். #yengumtamil #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
அயராது உழைக்கும் 
அன்றாட வாழ்வில்,

எந்திர மனிதன் ஒருவன்
எப்போதும் உடன் இருந்தால்
எந்திரமாய் மனிதன் 
எப்போதும் மாறமாட்டான்....!!! உங்களிடம் ஒரு #இயந்திரமனிதன் இருந்தால் (ரோபோ) என்ன செய்வீர்கள் / எப்படி இருக்கும் என்பதை #collab செய்து பதிவிடுங்கள். 

#yengumtamil

#yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

நவீன் ராஜ் தங்கவேல்

வெயில் காலத்தின் தொடக்கம் மழைக்காலத்தை நினைக்க வைக்கிறது. #மழையைநினைக்கும்போது என்ன தோன்றும் என்று #Collab செய்து பதிவிடுங்கள். #yengumtamil #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
அவள் 
மழையை பிடிக்கும் 
என்று உரைத்தாள் என்னிடம்....

அன்றிலிருந்து என்னவோ 
காதல் வயப்பட்டேன்
மழையோடு....!!! வெயில் காலத்தின் தொடக்கம் மழைக்காலத்தை நினைக்க வைக்கிறது. 

#மழையைநினைக்கும்போது என்ன தோன்றும் என்று #collab செய்து பதிவிடுங்கள். 

#yengumtamil

#yqkanmani  #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

நவீன் ராஜ் தங்கவேல்

#இருளும்ஒளியும்இணையும் - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #yengumtamil #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
அதி காலையும் அந்தி மாலையும்
இருளோடு வெளிச்சமும் 
வெளிச்சமோடு இருளும்
சங்கமிக்கும் இரு பொழுதுகள்....

தென்றல் தெய்வீகமாய் வீச;
மலர்களும் மலர்ந்து குலுங்குகின்றன....
எந்தன் பேனாவும்
கவிகளாய் தீட்டுகின்றன....

இருளும் ஒளியும்
இணையும் பொழுதில்....!!! #இருளும்ஒளியும்இணையும் - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#yengumtamil

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

நவீன் ராஜ் தங்கவேல்

#பிச்சைக்காரன் என்ற தலைப்பில் கவிதை அல்லது குறுங்கதை / நகைச்சுவை துணுக்கு பதிவு செய்யுங்கள். #yengumtamil #Challenge #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
போராட்ட களம்
அவனின் வாழ்வு;
இருப்பினும் கவலையில்லை 
அடுத்த நாள் பற்றி....

இன்று இந்த பொழுது 
பொருள் கிடைத்தால் போதும்;
கிடைப்பது எதுவாயினும் 
இன்பம் கொள்கிறான்....

அவனையன்றி இவ்வையகத்தில் 
எவரும் இல்லை;
கிடைப்பதைக் கொண்டு 
இன்பமாய் வாழ....!

உலகத்தார் மத்தியில் 
யாசித்து வாழ்கிறான் - பிச்சைக்காரன்....!!! #பிச்சைக்காரன்  என்ற தலைப்பில் கவிதை அல்லது குறுங்கதை / நகைச்சுவை துணுக்கு பதிவு செய்யுங்கள். 

#yengumtamil

#challenge #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

நவீன் ராஜ் தங்கவேல்

#காலம்தீரும்வரை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #yengumtamil #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
எந்தன் மனமானது 
சோர்ந்து துவளும் போதெல்லாம்
பைந்தமிழ் ஒன்றே 
துணை வேண்டும்...

எந்தன் காலம் 
முடியும் வரை 
உடன் வேண்டும்....!!! #காலம்தீரும்வரை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#yengumtamil

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

நவீன் ராஜ் தங்கவேல்

#காற்றில்கலந்துள்ளது - தலைப்பு அல்லது முதல் வரியாக (அல்லது உங்கள் பதிவில் ஒரு வரியாக எழுதி) கொலாப் செய்து பதிவிடுங்கள் #yengumtamil #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
சுற்றியிருக்கும் பிரபஞ்சம்தனில்
நிறைந்திருக்கும் காற்று....

அனைவரின் கண்ணுக்கும் 
காற்று காற்று தான்....
அதில் கலந்து இருப்பதும் 
வேதியல் கூற்று தான்....

ஏனோ,
என் கண்களுக்கு மட்டும்
மின்னணு தகவல்களாய்....!

இவண்,
மின்னணு பொறியியல் பட்டதாரி....!!! #காற்றில்கலந்துள்ளது - தலைப்பு அல்லது முதல் வரியாக (அல்லது உங்கள் பதிவில் ஒரு வரியாக எழுதி) கொலாப் செய்து பதிவிடுங்கள்

#yengumtamil

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

நவீன் ராஜ் தங்கவேல்

#குழந்தையின்பிடிவாதம் போல வலிமையானது இல்லை பெரியவர்களின் பிடிவாதம். மேலிருக்கும் வரியை தலைப்பாக அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #yengumtamil #yqkanmani #tamil #Collab #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
அன்புத் தங்கை அவள் 
இருபதையும் கடந்து விட்டால்
மாங்கல்யம் முடித்துவிட்டால்
தாய்மையும் அடைந்து விட்டால்

இருந்தும்,
இன்னும் அடம் பிடிக்கிறாள் 
இந்த அண்ணனிடம்
சிறு குழந்தையைப் போல....!!! #குழந்தையின்பிடிவாதம் போல வலிமையானது இல்லை பெரியவர்களின் பிடிவாதம். 

மேலிருக்கும் வரியை தலைப்பாக அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#yengumtamil

#yqkanmani #tamil #collab #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

நவீன் ராஜ் தங்கவேல்

#எளிமைஎன்பது உங்கள் பார்வையில் என்ன என்பதை #Collab செய்து பதிவிடுங்கள். #yengumtamil #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
அணிகள் பல இருப்பினும்
இலக்கணம் அழகுக்கு கூட்டினும்
மரபு மெருகூட்டினும்
எதுகை யதார்த்தம் சேர்பினும்
சந்தம் சத்தம் கொடுப்பினும்

இவைகள் இல்லா கவிகளும்
எளிமை தான்....

என் கவிகளை போல்....!!! #எளிமைஎன்பது உங்கள் பார்வையில் என்ன என்பதை #collab செய்து பதிவிடுங்கள்.

#yengumtamil

#yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

நவீன் ராஜ் தங்கவேல்

#இரவுக்கவிதை #என்ஒவ்வொருஇரவு - #Collab செய்து பதிவிடுங்கள். #yengumtamil #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
கண் மூடி தூங்க நினைக்கிறேன்
தூக்கங்கள் மட்டும் வருவதில்லை....

காரணம் யாதென்று
அறியாமல் தவிக்கிறேன்....
தவிப்பைப் போக்க நினைக்கிறேன்
இறைவன் அருள் இருந்தால்....

இஃது ஒவ்வொரு இரவிலும் 
தவறாமல் நிகழ்கிறது
இறையே தயைகாட்டுவாய்....!!! #இரவுக்கவிதை 

#என்ஒவ்வொருஇரவு - #collab செய்து பதிவிடுங்கள். 

#yengumtamil

#yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

நவீன் ராஜ் தங்கவேல்

#வாழ்க்கைப்பயணத்தில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #yengumtamil #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
அடுத்த நொடி 
யாதென்று யூகிக்க முடியாத
நிலையில் பயணிக்கிறேன்....

வாழ்வியல் எதார்த்தங்களை
அனுபவமாய் கொள்கிறேன்....

பணம் என்னும் காகிதம் விடுத்து
அன்பை அரவணைத்து செல்கிறேன்
என் வாழ்க்கைப் பயணத்தில்.... #வாழ்க்கைப்பயணத்தில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#yengumtamil

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
loader
Home
Explore
Events
Notification
Profile