Nojoto: Largest Storytelling Platform

Best besttamilquotes Shayari, Status, Quotes, Stories

Find the Best besttamilquotes Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about best love status for whatsapp in hindi, best ever love quotes for him, best love quotes for whatsapp, love you best quotes, love poems in hindi best,

  • 4 Followers
  • 6 Stories

Thiru

கொரோனா வைரஸ் முதல் வரியாகவோ அதன் வார்த்தை அமைப்பாகவோ வைத்து காதல் கவிதை எழுதுங்கள்... Sema Jollya Irukkanum சிறந்த பதிவுக்கு சிறப்பு பரிசு...🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁 #Collab #YourQuoteAndMine #yqkanmani #besttamilquotes #இனியா #yqini

read more
மதுரைக்கு வந்திருச்சு...
காரைக்குடிக்கு வந்திருச்சு... 
திருச்சிக்கு வரணும்.. 
கோயம்புத்தூருக்கும் வரணும்..
சென்னைக்கு வரணும்... 
வந்தா மட்டும் போதும். 😄 கொரோனா வைரஸ்
முதல் வரியாகவோ 
அதன் வார்த்தை அமைப்பாகவோ வைத்து 
காதல் கவிதை 
எழுதுங்கள்...
Sema  Jollya Irukkanum
சிறந்த பதிவுக்கு 
சிறப்பு பரிசு...🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁

ARUMUGA SANKAR

நானும் 
உன் இனமே
மிருகமே
உன்னிடம் 
போரிடும் போது  #yqkanmani #yqbaba #animals #myself #selflove #selfmotivation #besttamilquotes #collab

ARUMUGA SANKAR

எட்டுதிசைகளிலும் 
உதிப்பவள் 
எட்டும் தூரத்தில் 
இல்லை 
எட்டாமல் விடுவதில்லை 
பீனிக்ஸ் பறவையாய்  #yqkanmani #bestyqbengaliquotes #besttamilquotes #sun #alone #சூரியன் #dreams

gurumoorthy chandrasekar

#கண்ணீர் #இதயம் #அக்கினி #வார்த்தைகள் #gurumoorthychandrasekar #yqkanmani #besttamilquotes

read more
வார்த்தை அக்கினியை தணிக்க
கண்ணீரால் நனைக்கிறாள்
இதயத்தை பற்றி எரிகிறது
அவள் கண்ணீரால் என் இதயம் #கண்ணீர் #இதயம் #அக்கினி #வார்த்தைகள் #gurumoorthychandrasekar #yqkanmani #besttamilquotes

gurumoorthy chandrasekar

கொரோனா வைரஸ் முதல் வரியாகவோ அதன் வார்த்தை அமைப்பாகவோ வைத்து காதல் கவிதை எழுதுங்கள்... Sema Jollya Irukkanum சிறந்த பதிவுக்கு சிறப்பு பரிசு...🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁 #Collab #YourQuoteAndMine #yqkanmani #besttamilquotes #இனியா #yqini

read more
பரவுகிறதாம் ஊரெல்லாம்
முகமூடி வேண்டாம் கண்ணே
மருந்தாய் உன் இதழ் முத்தம்
ஒன்று போதும் எனக்கு
புதிய எதிர்ப்பு கொரோனாவை
உண்டாக்குவோம் நாம்
காதல் கொரானோ கொரோனா வைரஸ்
முதல் வரியாகவோ 
அதன் வார்த்தை அமைப்பாகவோ வைத்து 
காதல் கவிதை 
எழுதுங்கள்...
Sema  Jollya Irukkanum
சிறந்த பதிவுக்கு 
சிறப்பு பரிசு...🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁

Nila

#முதல்பிரிவு #முதல்காதல் #காதல் #yqkanmani #besttamilquotes

read more
இங்கே பலரின்
பிரிந்து கிடக்கும்
முதல் காதல் தான்,
காதலின் அர்த்தங்களையே
புரிய வைக்கிறது ! #முதல்பிரிவு 
#முதல்காதல்
#காதல்
#yqkanmani
#besttamilquotes


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile