Nojoto: Largest Storytelling Platform

Best tamilbooks Shayari, Status, Quotes, Stories

Find the Best tamilbooks Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about love and life quotes in tamil, life quotes in tamil with pictures, tamil love poems for husband, cute love story in tamil, romantic tamil movie images with quotes,

  • 2 Followers
  • 3 Stories

கவிக்குயில் கண்மணி


அடங்கி ஒடுங்கிய சாலைகள்!..
எத்தனை விலங்குகளின் சாபமோ?
மைல்கள் தாண்டிய புகைவண்டிகள்!..
எத்தனை மைனாக்களின் மனம் நொந்ததோ?
தொடரமுடியாத தொழிற்சாலைகள்!..
எத்தனை மரங்களின் தவங்களோ?
நகரமே நகராமல் வீட்டில் அடைந்துள்ளது!..
எத்தனை சரணாலயத்தின் கதறல்களோ?
இதுவரைப்போதும்! இனியும் வேண்டாமென... 
இயற்கை நடத்தும் இறைப்போர்!..
கடந்துபோன கரைகளைத் தேடும்,
இது காலத்தின் கட்டாயமாகும்!!.. #kavikuyilkanmani #tamilkavithai #tamilquotes #tamilpoetry #tamilbooks #yqdidi #yqquotes

கவிக்குயில் கண்மணி

எண்ணமுடியாத எண்ணங்களாய்..
என்னுள் என்னை மறந்த, 
என் மனம்!..
எண்ணமே நீயானதால்!..இனி, எண்ணுவது எதற்கு?

     #kavikuyilkanmani#tamilpoems#tamilquotes#vairamuthukavithaigal#kavithaigal#tamilbooks#lifekavithaigal

gurumoorthy chandrasekar

உங்களுக்கு மிகவும் விருப்பமான புத்தகம் பற்றி அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள் 😊! நிறைய புத்தகங்கள் பிடிக்கும். ஒரு பதிவில் ஒரு புத்தகத்தைப் பற்றிக் கூறுங்கள். கவிதை , கதை, கட்டுரை, நாவல் - என எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். குறியீடு: #பிடித்தபுத்தகம் #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #favoritebook #tamilbooks

read more
அதிகம் படிக்காத எனக்கு
நன்கு படித்த நண்பர்களே 
எனக்கு பிடித்த புத்தகம்
அறிவில் சிறந்த படிக்கா
மக்களும் நான் விரும்பும் புத்தகம் உங்களுக்கு மிகவும் விருப்பமான புத்தகம் பற்றி அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள் 😊! 

நிறைய புத்தகங்கள் பிடிக்கும். ஒரு பதிவில் ஒரு புத்தகத்தைப் பற்றிக் கூறுங்கள். 

கவிதை , கதை, கட்டுரை, நாவல் - என எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்.

குறியீடு: #பிடித்தபுத்தகம்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile