Nojoto: Largest Storytelling Platform

Best valentine2019 Shayari, Status, Quotes, Stories

Find the Best valentine2019 Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos aboutvalentine day images with love quotes for husband, sad shayari for telling your love your value, sad shayari for tellimg your love your value, best love poems for my valentine, love quotes for valentines day,

  • 20 Followers
  • 94 Stories

Priyanka Rathod

Love isn't perfect.
Love is overcoming obstacles.
Facing challenges
Fighting to be together and never letting go.
Love is damn hard work.
But most of all
Love is realizing that every hour, every minute, every second of it was worth it. Happy Valentine's day
#valentinesday #love #trueloveneverdies #writer #yourquotebaba #yourquotedidi #lovelife #valentine2019

Renuka Vaithyanathan

சாக்லேட் பிடிக்காதவர்கள் ரொம்ப கம்மி! சாக்லேட் அப்படின்னதும் உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்? #Collab செய்து உங்கள் எண்ணங்களை / நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். ஹேப்பி சாக்லேட் டே! #RenuWrites chocolate #chocolateday #valentine2019 #yqkanmani #tamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
பிறந்தநாள் கொண்டாடி பார்த்ததில்லை அம்மாவும் அப்பாவும்..
விவரம் தெரிந்த வயதில் நான் அப்பாவிற்கு பிறந்த நாள் அன்று வாங்கி தந்த முதல் chocolate dairymilk..

அம்மாவிடம் பிறந்தநாள் chocolate கேட்கும் போதெல்லாம் அம்மா சொல்லும் வாசகம்.. "என் பிறந்தநாளுக்கு ஊரே chocolate தரும் டி.. நான் ஏன் தனியா தரணும்.."

அம்மா பிறந்தநாள் ஜனவரி 26❤️
அப்பா பிறந்தநாள் ஆகஸ்ட் 15.. ❤️ சாக்லேட் பிடிக்காதவர்கள் ரொம்ப கம்மி! சாக்லேட் அப்படின்னதும் உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்? 

#collab செய்து உங்கள் எண்ணங்களை / நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். 

ஹேப்பி சாக்லேட் டே!
#RenuWrites
#chocolate #chocolateday #valentine2019 #yqkanmani #tamil  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Renuka Vaithyanathan

சாக்லேட் பிடிக்காதவர்கள் ரொம்ப கம்மி! சாக்லேட் அப்படின்னதும் உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்? #Collab செய்து உங்கள் எண்ணங்களை / நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். ஹேப்பி சாக்லேட் டே! #RenuWrites chocolate #chocolateday #valentine2019 #yqkanmani #tamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
Chocolate... 
உன்னைக் காண வரும் போதெல்லாம் என் கைகளில் தவழும்..
என் கைகளே இனிப்பாய் உணரும் தருணங்கள் நிகழும்..

உன் இள நிற இதழ் தருகின்ற சுவை வேறு எந்த இனிப்பு தந்து விடும்..?? சாக்லேட் பிடிக்காதவர்கள் ரொம்ப கம்மி! சாக்லேட் அப்படின்னதும் உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்? 

#collab செய்து உங்கள் எண்ணங்களை / நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். 

ஹேப்பி சாக்லேட் டே!
#RenuWrites
#chocolate #chocolateday #valentine2019 #yqkanmani #tamil  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

#collabwithkanmani இன்றைய தலைப்பு / முதல் வரி - பிரிவின் வலி குறியீடு: #பிரிவின்வலி #Collab #yqkanmani #tamil #tamilquotes #valentine2019 #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more

பிரிந்தவள் தந்த 
பெருந் துயரம்.
 #collabwithkanmani 

இன்றைய தலைப்பு / முதல் வரி - பிரிவின் வலி

குறியீடு: #பிரிவின்வலி   

#collab #yqkanmani #tamil #tamilquotes  #valentine2019  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

ஹாப்பி கிஸ் டே 😂❤️ நேத்தி ஹக் டே'க்கு 'காதலே காதலே'ன்னு கிட்டத்தட்ட எங்க பார்த்தாலும் காதல் மழை 😅❤️! மேல இருக்கிற தலைப்பில் அழகா க்யூட்டா ஒரு கவிதை / கதை எழுதுங்க! (சிங்கிள்ஸ்க்கு தலைப்பு சாயங்காலம் தரேன் 😎)

read more
ச்சப்... ச்சப்... ச்சப்...
ஒண்ணு கேட்டேன்.. 
3 குடுத்தா... 
என்
பேத்தி.  😃😃😘😘 ஹாப்பி கிஸ் டே 😂❤️

நேத்தி ஹக் டே'க்கு 'காதலே காதலே'ன்னு கிட்டத்தட்ட எங்க பார்த்தாலும் காதல் மழை 😅❤️! 

மேல இருக்கிற தலைப்பில் அழகா க்யூட்டா ஒரு கவிதை / கதை எழுதுங்க! 

(சிங்கிள்ஸ்க்கு தலைப்பு சாயங்காலம் தரேன் 😎)

Thiru

#collabwithkanmani இன்றைய தலைப்பு / முதல் வரி - நீ மறைக்கும் புன்னகையில்! குறியீடு: #மறைக்கும்_புன்னகை #Collab #yqkanmani #tamil #tamilquotes #valentine2019 #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
கண்கள் சிரிக்க கண்டேனே
கண்கள் சிரித்த வேளையிலே
கன்னம் சிவக்க கண்டேனே
இதழின் ஓரப் புன்னகையில் என்
உயிரின் இருப்பை வைப்பாயோ
இதழ்  முழுக்க விரித்துவிட்டு
என் நெஞ்சில் இதழைத் தைப்பாயோ.  #collabwithkanmani 

இன்றைய தலைப்பு / முதல் வரி - நீ மறைக்கும் புன்னகையில்! 

குறியீடு: #மறைக்கும்_புன்னகை 

#collab #yqkanmani #tamil #tamilquotes #valentine2019   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

The Cold Summers

#collabwithkanmani இன்றைய தலைப்பு / முதல் வரி - இரவல் கேட்கிறேன் குறியீடு: #இரவல்கேட்கிறேன் #Collab #yqkanmani #tamil #tamilquotes #valentine2019 #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
உன் தோள் சாய்ந்து
துயில் கொண்ட
தொலைதூரப் பயணங்களை ! #collabwithkanmani 

இன்றைய தலைப்பு / முதல் வரி - இரவல் கேட்கிறேன்

குறியீடு: #இரவல்கேட்கிறேன்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #valentine2019  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

The Cold Summers

#collabwithkanmani இன்றைய தலைப்பு / முதல் வரி - பிரிவின் வலி குறியீடு: #பிரிவின்வலி #Collab #yqkanmani #tamil #tamilquotes #valentine2019 #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
யாதென்று கேட்டேன்
என் உயிரின் ஒலியை
திருடிவிட்டுச் சென்றாய்
சைகயில் தெரிந்தது 
மொழியின் வலி ! #collabwithkanmani 

இன்றைய தலைப்பு / முதல் வரி - பிரிவின் வலி

குறியீடு: #பிரிவின்வலி   

#collab #yqkanmani #tamil #tamilquotes  #valentine2019  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

The Cold Summers

ஹாப்பி கிஸ் டே 😂❤️ நேத்தி ஹக் டே'க்கு 'காதலே காதலே'ன்னு கிட்டத்தட்ட எங்க பார்த்தாலும் காதல் மழை 😅❤️! மேல இருக்கிற தலைப்பில் அழகா க்யூட்டா ஒரு கவிதை / கதை எழுதுங்க! (சிங்கிள்ஸ்க்கு தலைப்பு சாயங்காலம் தரேன் 😎)

read more
கொடுத்ததும் சட்டென்று சிணுங்கினாள்,
தூக்கத்தில் சிலிர்த்தபடி..
ஓரச்சிரிப்பு உதிர்த்தபடி..
பஞ்சுமெத்தை கால்கள் வெடுக்கி
பின் உறக்கத்திற்கு திரும்பினாள்,
நம் காதலின் சாட்சியான
செல்லத் திருமகள் !

 ஹாப்பி கிஸ் டே 😂❤️

நேத்தி ஹக் டே'க்கு 'காதலே காதலே'ன்னு கிட்டத்தட்ட எங்க பார்த்தாலும் காதல் மழை 😅❤️! 

மேல இருக்கிற தலைப்பில் அழகா க்யூட்டா ஒரு கவிதை / கதை எழுதுங்க! 

(சிங்கிள்ஸ்க்கு தலைப்பு சாயங்காலம் தரேன் 😎)

The Cold Summers

வணக்கம் தோழமைகளே! ஹேப்பி ஹக் டே! 'கட்டிப்புடி வைத்தியம்' நல்லாவே வேல செய்யும். உடலளவில் மனதளவில் ஒருவர் சோர்வா இருந்தா பெரிய மருந்தாக அணைத்துக்கொள்வது போதுமானது! ஓரிரு நிமிடங்கள் அணத்துக்கொள்வதால், உடலில் மனதில் படபடப்பு, பயம், குழப்பம், கோபம்.... போன்றவை சரியாகும். (இரசாயன மாற்றங்கள் நிகழும். ஹார்மோன்களை சீராக்கும்!)

read more
மென்தின்றல் காற்றும்
சிலிர்க்கும் புல்வெளிக் கீற்றும்
நுழைந்துவிடத்தான் நினைக்கிறது
நாம் கட்டியணைத்து களிகூறும்
காவியக் காதல் கோட்டைக்குள் ! வணக்கம் தோழமைகளே! 

ஹேப்பி ஹக் டே! 

'கட்டிப்புடி வைத்தியம்' நல்லாவே வேல செய்யும். உடலளவில் மனதளவில் ஒருவர் சோர்வா இருந்தா பெரிய மருந்தாக அணைத்துக்கொள்வது போதுமானது! 

ஓரிரு நிமிடங்கள் அணத்துக்கொள்வதால், உடலில் மனதில் படபடப்பு, பயம், குழப்பம், கோபம்.... போன்றவை சரியாகும். (இரசாயன மாற்றங்கள் நிகழும். ஹார்மோன்களை சீராக்கும்!)
loader
Home
Explore
Events
Notification
Profile