Nojoto: Largest Storytelling Platform

Best என்னவன் Shayari, Status, Quotes, Stories

Find the Best என்னவன் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about என்னவன் meaning in tamil, என்னவன் meaning in english, என்னவன் meaning, என்னவன் twitter, என்னவன் கவிதை,

  • 12 Followers
  • 172 Stories

kavithaigal ulagam

#என்னவன் #காதல்

read more

Deepa Deepa

#தீபாதீபாகவிதைகள் #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
நீ சொல்வது
அனைத்தும்
கேட்கும் ஒருவன்
உன்னருகில்
இருந்தால் போதும்
வாழ்க்கையும்
இனிமை தான்..... #தீபாதீபாகவிதைகள்
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

ஆம்.... இரவின் தருணம் அது... என்னை மறந்து உறக்கம் தழுவுகையில் சின்னதாய் ஒரு ஒளிக்கீற்று எனக்குள்... என்னவென்று ஆழ்ந்து நோக்கி பார்க்கும் போது புதியதொரு உலகம் அது.. #என்னவன் #நியாபகம் #365நாள்_365பதிவுகள்2022 #தீபாதீபாகவிதைகள்

read more
ஆம்..
எனக்குள்
நிழலாடியது....👇👇 ஆம்....
இரவின் தருணம் அது...
என்னை மறந்து  உறக்கம்
தழுவுகையில் சின்னதாய்
ஒரு ஒளிக்கீற்று எனக்குள்...
என்னவென்று ஆழ்ந்து
நோக்கி பார்க்கும் போது
புதியதொரு உலகம் அது..

Deepa Deepa

#தீபாதீபாகவிதைகள் #காதல் #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
உனதன்பில்
சாய்ந்து
விடும்போது 
வலிகள் குறையுமோ
என்னமோ
ஆனால்
 காதல் பெருத்து
போகிறது
இன்னுமொரு முறை...... #தீபாதீபாகவிதைகள்
#காதல்
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபாதீபாகவிதைகள் #அணைப்பு #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
அணைத்து
கொள்ளவே
அடங்கி போகிறேன்
உன் ஆண்மைக்கு
கட்டுப்பட்டு அல்ல
உன் பேரன்புக்குள்
கட்டுப்பட்டே... #தீபாதீபாகவிதைகள்
#அணைப்பு
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபாதீபாகவிதைகள் #வசியம் #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
வளையத்துக்குள்
வசியம் செய்கிறாய்
விழுந்து
தொலைக்கிறது 
உன்னிடத்தில்
அவன்  பார்வைகள்
இதயத்துக்குள்
நுழைந்து  விட..... #தீபாதீபாகவிதைகள்
#வசியம்
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபாதீபாகவிதைகள் #தனிமையும்சுகமாகிறது #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
நிலவை ரசிக்கும்
நாழிகையில்
உடன் இருக்கும்
உன்னையும்
சேர்த்தே 
ரசித்து
கொள்கிறேன்
இல்லாத நேரத்தில்
வெறுமையை
நிரப்பி விட...... #தீபாதீபாகவிதைகள்
#தனிமையும்சுகமாகிறது
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபாதீபாகவிதைகள் #காதல் #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
பற்றி கொள்ளும்
உன் நேசத்தில்
 அடங்கி இருக்கும்
எந்தன் ஆசைகளை 
கொஞ்சமாய்
தீர்த்து விடு
எனக்காய்
வாழ்ந்து விட... #தீபாதீபாகவிதைகள்
#காதல்
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபாதீபாகவிதைகள் #அணைப்பு #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
நினைத்து
பார்த்தே
சிலிர்க்க
வைக்கிறாய்
எப்பொழுதும்
அணைத்து
கொள்ளும்
உந்தன் காதல்
நினைவுகளில்
என்னை...... #தீபாதீபாகவிதைகள்
#அணைப்பு
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபாதீபாகவிதைகள் #காமத்தீ #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
காதோரம்
கிசுகிசு பேச 
அழைத்து  விட்டு
அனல் மூட்டி
விடுகிறாயே
பற்றி கொள்கிறது
என் பெண்மைக்குள்
காமத்தீ....... #தீபாதீபாகவிதைகள்
#காமத்தீ
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022
loader
Home
Explore
Events
Notification
Profile