Find the Latest Status about kangal kavithai in tamil from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, kangal kavithai in tamil.
Senthamil Senthamil
unathu kangale kavithai ezhuthum pothu un kaikaluku enna velai😍😍 ©Senthamil Senthamil kangal# KANGALIN KAVITHAI #
kangal# KANGALIN KAVITHAI # #Quotes
read moreDIVYA MOHAN
உன்னோட வாழ விரும்பவில்லை நான் ஆனால் உனக்காக மட்டும் வாழ விரும்புகிறேன் ©DIVYA MOHAN #roshni kavithai in tamil
Madhumitha V
எண்ணங்களை எழுத்தாக்கி... கனவுகளை கவிதையாக்கினேன் !! அவை உயிர் பெற்றது உன் உருவில்!! - மது #tamil #kavithai
Krishnaraj
💯உரிமை இல்லாத உறவும் உண்மை இல்லாத அன்பும் நேர்மை இல்லாத நட்பும் நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும் என்றும் நிரந்தரம் இல்லை 💯 ©Krishnaraj #Tamil Kavithai
Madhumitha V
இணையாய் இருந்தும் இணையவில்லை!!! அருகில் இருந்தும் அணைத்ததில்லை!!! உலகையே உன்னுடன் கண்டும், உன்னை நான் கண்டதே இல்லை... - மது #Eyes #tamil #kavithai