Find the Best kavithaikal Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about tamil kavithaikal, tamil kavithaikal 6600, kathal kavithaikal 1600, kannathasan kavithaikal 210, kathal kavithaikal,
Nesamani
நீ என்னை கரங்களால் , அடித்திருந்தால் பொருத்து இருப்பேன். நீ அழகால் அடித்திருந்தால், மயங்கி போய் இருப்பேன். ஆனா நீ , என்னை அடித்ததோ மௌனத்தால் . விழி கலங்கி நிற்க்கிறேன். என்ன செய்வது என்று தெறியாமல்…. ©Nesamani Nesamani Tamil kavithaikal || Nesamani kavithaikal #Parchhai #kavithai #kavithaikal
Tamil kavithaikal || Nesamani kavithaikal #Parchhai #kavithai #kavithaikal #Poetry
read moreKalaivani
பயணம்... வாழ்க்கையின் அழகான தருணங்கள் மற்றும் கசப்பான அனுபவத்தை கடந்து செல்வது.....! ©Kalaivani #lifequotes#travelquotes#kavithaikal
Riyasris Riya
"anbai abagaripathil thirudanai iru anbai perukuvathi peraasaigaranai iru munnera muyarsipathil pidivaathakaarani iru. " ©Riyasris Riya #Likho #Kavithaiyai_neesikkum_ #kavithai #kavithaikal #vaazhkai #mindfulness #mine #kaadhal #motavitonal
koottathil_oruththi zahu
#5LinePoetry அத்தனை பெரிய ஓயாத அலைகளுக்குப் பின் அமைதியாக இருக்கும் நடுகடலைப் போல உன் அத்தனை துன்பத்திற்கும் ஆழ்கடலின் முத்தாய் வாழ்க்கை ஒரு வெகுமதி தரும்.... நம்பிக்கையோடு நீ முன்னேறினால்... ©koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilkavithai#kavithaikal#zahrarazik
koottathil_oruththi zahu
உனக்கு பிடித்தவர்களை தள்ளி வைத்தும், வெறுப்பவர்களை அருகில் வைத்தும் அழகாக வேடிக்கை பார்ப்பேன்.. இப்படிக்கு, "விதி" ©koottathil_oruththi #Tamil#tamilquotes#tamillofequotes#kavithai#kavithaikal
koottathil_oruththi zahu
உலகமே மறுத்தாலும் உன்னை விட உன்னை அதிகம் நம்பும் உன் வாழ்வின் ஒட்டுமொத்த நம்பிக்கை "அம்மா" ©koottathil_oruththi _zahra_razik''' #tamil#tamilpoetry#tamilpoems#tamilkavithaikal#kavithaikal#tamilwritters#tamilquotes
koottathil_oruththi zahu
காதலன்,காதலியோ! கணவன், மனைவியோ! உன் துணைவருக்கு முதலில் சிறந்த நண்பராக ஆகிக்கொள்.. எச்சூழ்நிலையிலும் விட்டு விலகவோ.. யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவோ என்றும் தோன்றாது...💞 @insta_koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilpoems#tamilkavithaikal#kavithaikal#lovequotes#tamillifequotes#tamil#tamilwritters