Nojoto: Largest Storytelling Platform

New ambedkar Quotes, Status, Photo, Video

Find the Latest Status about ambedkar from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, ambedkar.

    LatestPopularVideo

SunoKahani (Gayatri gautam)

Black Shadow Edits by Raghu Ravichandran

படிக்க தடுக்க நினைக்கும் கூட்டம் நடுவே படிப்பின் அவசியம் மக்களின் மனதில் புரிய வைத்து.
நாட்டின் அரசியல் சாசனம் இயற்றி! 
அடக்க நினைத்தால் அகிலம் அடங்காது என 
காட்டிய அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம் #br_ambedkar #ambedkarjayanti #ambedkar_quotes #ambedkarquotes

Black Shadow Edits by Raghu Ravichandran

சமத்துவம் படைக்க சாதி என்னும் தீயை அனைத்து விடு
எது மாயம் எது சாயம் என அறிய மறுத்து 
சாதி என்னும் சாயம் பூசி 
சமத்துவம் என்பதை மாயம் என கருதி 
வாழ்வின் பாதியினை வாழ கூடா வழியில் வாழ்ந்து 
வீழ்ந்தாய் மானிடா!  #ambedkar #ambedkarquotes #ambedkarjayanti

Black Shadow Edits by Raghu Ravichandran

ஒடுக்க படும் நிலையில் ஒருவன் தலை நிமிர்த்தி கேள்வி கேட்கும் போது அவன் மனிதன் ஆகிறான் 
கேள்வி கேட்டும் பொழுதில் தடுக்க படுவவன் வீரன் ஆகிறான்,போர்க்களம் காண்கிறான்! படிப்பு என்னும் ஆயுதம் ஏந்தி நிற்கிறான் கண்ணில் காணும் அனைவரையும் காக்கும் வண்ணம் கடவுளை நம்பாமல் கல்வியை துணைகொள்கிறான்!
அவனே தலைவன் என்னும் மக்களால் அழைக்கப்படுகிறான்!
 #ambedkarjayanti #ambedkar_quotes #ambedkar

Black Shadow Edits by Raghu Ravichandran

நான் மேல வரது தான் உன்னோட பிரச்சினைனா நான் மேல வருவேன், உனக்கு முன்னால கோட் சூட் போட்டு தான் இருப்பேன் நான் எழுதின புத்தகம் தான் இந்த நாட்டோட அரசியல் சாசனமா இருக்கும்!
அடிமை தனம் ஒழித்து சாதி கருவருத்து சாமானியன் தலை நிமிர வைத்த அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் ஜெய் பீம் #ambedkar #ambedkarquotes #ambedkarjayanti

Ashish Deshmukh

जिनकी कलम पर जैसे मां सरस्वती विद्यमान है...
इंसा को इंसा बनाने वालेे वे इंसानो में भगवान है...

संविधान के वास्तुकार थे, छुवाछूत पर प्रखर प्रहार थे...
नये समाज का सपना पाले वे नवनिर्माण की हूंकार थे...

न रहे कोई पिछडा यहा, हर इंसान समान रहे...
विविधता में एकता से ही, मेरा देश महान रहे...

हर धर्म पंथ के धागो को एक दुसरे में बुनता चलू...
महापुरूषो के सपनो को वंदनगीेतो से पूजता चलू...

©Ashish Deshmukh #Ambedkar_Jayanti 
#Ambedkar 
#Ambedkarjayanti

Author

#Motivational Ambedkar video #short Ambedkar video # motivational video #ytshorts video #Ambedkar_Jayanti #Ambedkar jayanti motivational qu #Ambedkarjayanti #जानकारी #ambedkar_quotes

read more

Er Sanu Yadav

Caste is not a physical object like a wall of bricks or a line of barbed wire,
which prevents the Hindus from co-mingling and which has, therefore, to be pulled down.
Caste is a notion; it is a state of the mind.

©Er Sanu Yadav #Jaibim #Ambedkar_Jayanti  #Ambedkar #Ambedkarjayanti #Education 

#Ambedkar_Jayanti

Jyoti Khatkar

महिला सशक्तिकरण
नारीवाद
मैटरनिटी लीव
नारी शिक्षा
लैंगिक समानता
मताधिकार
तलाक
संपत्ति
गोद लेने का अधिकार
महिला विरोधी कुरुतियों को समाप्त
बाबा जो आपने हमारे लिए किया
हम आपके आभारी है

©Jyoti Khatkar #nojoto #nojotohindi #Narivad #Ambedkar_Jayanti #Ambedkarjayanti #ambedkarquotes

Black Shadow Edits by Raghu Ravichandran

சாதீய கொடுமைகள் நடுவே அவர் பற்ற வைத்து தீக்குச்சி பரவி சாதி காட்டினை அழித்து! 
ஒற்றை தீ குச்சி என்ன செய்து விடும் என நினைத்த பலர் கருகி தான் நின்றனர்! 
சாதி என்னும் தீ சமத்துவம் என்னும் தீயால் அழியும்! #ambedkarquotes #ambedkarquotes #ambedkar
loader
Home
Explore
Events
Notification
Profile