Find the Latest Status about thirumana kavithai tamil from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, thirumana kavithai tamil.
Madhumitha V
எண்ணங்களை எழுத்தாக்கி... கனவுகளை கவிதையாக்கினேன் !! அவை உயிர் பெற்றது உன் உருவில்!! - மது #tamil #kavithai
Krishnaraj
💯உரிமை இல்லாத உறவும் உண்மை இல்லாத அன்பும் நேர்மை இல்லாத நட்பும் நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும் என்றும் நிரந்தரம் இல்லை 💯 ©Krishnaraj #Tamil Kavithai
Madhumitha V
இணையாய் இருந்தும் இணையவில்லை!!! அருகில் இருந்தும் அணைத்ததில்லை!!! உலகையே உன்னுடன் கண்டும், உன்னை நான் கண்டதே இல்லை... - மது #Eyes #tamil #kavithai
Madhumitha V
இரவில் தோன்றி பகலில் மறைவாய் என்று எண்ணினேன்!!! நீயோ பகலில் மறைந்திருந்தாய்... நானோ இரவிற்காக காத்திருந்தேன்... - மது #tamil #kavithai #hesitation
koottathil_oruththi zahu
Girl quotes in Hindi "பெண்ணை கட்டிக்கொடு" என்ற வார்த்தை மத்தியில் பெண்ணுக்கு "கல்வியை கொடுக்கும்" பெற்றோர்... அப்பெண் பூமியில் பெற்ற வரம்.. அத்தனை கனவையும் பெற்றோருக்காக விட்டுக்கொடுக்கும் பெண்.. பெற்றோர் இப்பூமியில் பெற்ற வரம்... ©koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilwritters#tamilkavithai#kavithai#nojototamil#kavithai