Find the Latest Status about vanam songs from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, vanam songs.
EB Sasvanth
ya sokamaka irukkiray vanatthil nilapola siri ©EB Sasvanth #intezaar vanam
#intezaar vanam #Motivational
read morearumbisai
மேகங்கள் சொல்லும் வண்ண வண்ணக் கவிதைகளில் நான் மூழ்கிவிட்டேன் சொல்ல முடியாத வேதனைகளும் அதில் புதைத்து விட்டேன் இன்று ஏனோ புதிதாய் பிறந்தேன் இந்த மேகத்தின் சொற்களில்...... #tamil#poem#vanam#arumbisai
arumbisai
சுண்ணாம்பு சிதறி வெற்றிலையில் பட அதைக்கண்டு வானம் சிவந்ததடி கண்ணே ...... கூக்குரலில் பாடி பறக்கும் பறவைகளும் வெட்கி சிறகடிக்குதடி என் பெண்ணே !!! ஆனால் இதை யாரும் காணவில்லையடி அடி பொண்ணே!!! #vanam#arumbisai#tamilpoems#nature#materialisticlife
Margazhi
"இரவுகளில் பயம் இல்லையோ? " என்றேன், வானத்திடம். "இரவு என் வாய்ப்பு நடிச்சத்திர கம்பளதில் மிளிர, பயம் எதற்கு!!",என்றது வானம். "ம்ம்ம், அதான் உன்னை அண்ணாந்து பார்க்கிறேன்". ©Margazhi #mountain #Quotes #tamilquotes #tamil #tamilkavithai #Conversation #vanam #Iravu #Night #night_thoughts
Internet Jockey
बच्चों वाली बात Some songs bring what has never been gone. Internet Jockey #NojotoQuote Songs Quote #songs
Songs Quote #songs
read more