Find the Best இக்கால_புலவர்கள்_குழு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
Uvarani jaganathan
நிரப்பப்பட உள்ளன உன் நினைவுகளால் இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #வெற்று_பக்கங்கள் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்
இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #வெற்று_பக்கங்கள் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #காகிதம்
read moreDeepa Deepa
உன்னோடு பயணிக்க ஆசைப்பட்டு இப்போது உன் நினைவுகளுடன் பயணிக்கிறேன் தினமும் மனதில் உன்னை சுமந்த படி.. இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #வாழ்வின்_எல்லை_வரை #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்
இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #வாழ்வின்_எல்லை_வரை #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #காதல்
read moreDeepa Deepa
சிக்கி கொண்டு தவிப்பது ஒவ்வொரு மனமும் தான் யாரோ ஒருவரின் அன்பின் பிணைப்பில் இருந்து பிரிந்த பிறகு... இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #விதியின்_பிடியில் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்
இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #விதியின்_பிடியில் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine
read moreDeepa Deepa
மறக்க நினைக்கும் போதெல்லாம் ஏதோ ஒன்று மனதை நெருக்கவே செய்கிறது உன் நினைவுகளை விட்டு விலக முடியாமல் தீராத தாகமாய் நெஞ்சை பிசைகிறது... இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #தீராத_தாகமாக #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்
இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #தீராத_தாகமாக #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #இரவுக்கவிதை
read moreDeepa Deepa
நம்மை நாமே புரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு மனதின்பல உண்மைகள் அந்த உண்மையில் புரியும் கண்ணீர் இக்கால புலவர்கள் மேற்கண்ட தனிமை தரும் வரம், அது தரும் சாபம். என்ற கேள்விகளுக்கு பதில் கொடுங்கள்...
இக்கால புலவர்கள் மேற்கண்ட தனிமை தரும் வரம், அது தரும் சாபம். என்ற கேள்விகளுக்கு பதில் கொடுங்கள்... #YourQuoteAndMine #இக்கால_புலவர்கள்_குழு #தனிமை_வரம்_சாபம்
read moreDeepa Deepa
பிடிமானத்துடன் நிற்கும் தட்டுடன் பிடிமானமே இல்லாமல் தவிக்கும் மனது... இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மூன்று வரியில் ஹைக்கூ ... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மூன்று_வரியில்_கவிதை_10 #இக்கால_புலவர்கள்_குழு
இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மூன்று வரியில் ஹைக்கூ ... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மூன்று_வரியில்_கவிதை_10 #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine
read moreDeepa Deepa
மனம் தளர்ந்தே போகிறேன் ஆசைகள் நிறைவேறாமல் போகும் சமயங்களிலும் நீ என்னை காயப்படுத்தி விட்டு செல்லும் தருணங்களிலும் உடைந்து போகிறேன்... இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #நானும்_சில_நேரங்களில் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்
இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #நானும்_சில_நேரங்களில் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #நான்
read moreDeepa Deepa
உன்னை பற்றிய என் சிந்தனைகளும் என் காதல் நினைவுகளும் என்றென்றும் மனதில் அழியாத ஓவியமாய்... இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #நிலவோட_தொடரும் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்
இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #நிலவோட_தொடரும் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #இரவுக்கவிதை
read moreDeepa Deepa
உன்னோடு உறவாடி என் கவலைகளை மறந்து ரசித்து உன்னில் மூழ்கி போகிறேன் உயிரில்லாத காகிதம் அல்ல நீ என் உணர்வுக்கு உயிர் கொடுக்கும் அற்புதம் நீ... இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #நீயும்_நண்பனே #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்
இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #நீயும்_நண்பனே #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #நண்பன்
read moreDeepa Deepa
நீயும் நானுமாய் இணைந்து நாம் ஆகி இணை பிரியாமல் இருப்போம்... இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மூன்று வரியில் ஹைக்கூ ... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மூன்று_வரியில்_கவிதை_13 #இக்கால_புலவர்கள்_குழு
இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மூன்று வரியில் ஹைக்கூ ... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மூன்று_வரியில்_கவிதை_13 #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine
read more