Nojoto: Largest Storytelling Platform

Best நண்பன் Shayari, Status, Quotes, Stories

Find the Best நண்பன் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about நண்பன் இரங்கல் கவிதை, நண்பன் கவிதை, நண்பன் கவிதை வரிகள், நண்பன் ஹைக்கூ கவிதை, நண்பன் பிறந்தநாள் வாழ்த்து கவிதை,

  • 12 Followers
  • 15 Stories

Ajithkumar

#நிலவு_அழகு #நண்பன் #தனிமை #காதல்

read more

தமிழ்_பிரியன்

#Friendship #oldmemories #தமிழ் #நண்பன் #Friend #எண்ணங்கள்

read more

Ajeth

#காயங்களுக்குமருந்தாக - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #தோழன் #நண்பன்

read more
மன உளைச்சலுக்கு ஆறுதலாக
காதலுக்கு கண்ணாக என்றும்
இருப்பவன் தோழனே!!! 
 #காயங்களுக்குமருந்தாக - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes
    #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #தோழன் #நண்பன்

Uvarani jaganathan

#cinemagraph #தனிமை #வெறுமை #சோகம் #நண்பன் #yqquotes

read more
சோகத்தில் வருவான் என் நண்பன் ...
வரவேற்பு எதிர்பார்க்காமல் 
என் நெஞ்சினில் தங்குவான்...
"தனிமை"  #cinemagraph #தனிமை #வெறுமை #சோகம் #நண்பன் #yqquotes

Deepa Deepa

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #நீயும்_நண்பனே #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #நண்பன்

read more
உன்னோடு உறவாடி என் கவலைகளை மறந்து  ரசித்து உன்னில் மூழ்கி  போகிறேன் உயிரில்லாத காகிதம் அல்ல நீ என் உணர்வுக்கு உயிர் கொடுக்கும் அற்புதம் நீ... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#நீயும்_நண்பனே
#இக்கால_புலவர்கள்_குழு
#இக்கால_புலவர்கள்

balrajaug171996

#நண்பன் #திருமணம் #yqbaba #yqtales #yqthoughts #yqdidi #yqdada #Milky

read more
எல்லாமும் கடந்துவிட்டு செல்கிற
வெறும் வாட்சப் செய்திகள் ஆகிவிட்டன
இப்போது நண்பனின் திருமணமும் #நண்பன் #திருமணம் #yqbaba #yqtales #yqthoughts #yqdidi #yqdada #milky

Leveen bose

All through my life i have been a friend to myself!
என் வாழ்க்கை முழுவதும் நான் எனக்கே நண்பனாக இருந்திருக்கிறேன்!
I didn't have people to admire me, I admired myself.
I didn't have people to appreciate me, I appreciated myself.
I didn't have people to celebrate me, I celebrated myself.  #loner #loneliness #solitude #joy #friendofmine #friendship #நண்பன்

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #நீயும்_நண்பனே #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #நண்பன்

read more
புத்தகமே!
நீயும் நண்பனே
அறிவுரை சொல்வது
ஆலோசனை வழங்குவது
பயண நேரத்தில் 
பக்கத் துணை என 
நடந்து கொள்வதால்
நீயும் நண்பனே.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#நீயும்_நண்பனே
#இக்கால_புலவர்கள்_குழு
#இக்கால_புலவர்கள்

gurumoorthy chandrasekar

#நண்பன் #போட்டி #வாழ்க்கை #முன்னேற்றம் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
நண்பனானாலும்
தடையானாலும்
முன்னேறிச்செல்
உன் வாழ்க்கை
உன் முன்னேற்றம்
 #நண்பன் #போட்டி #வாழ்க்கை #முன்னேற்றம் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

அவனுடனான போட்டியில் வென்றவன். நானே ஆனால் களம் வேறு நானும் அழகனே எல்லோர் முகத்திலும் புன்னகை விதைப்பதால் #நான் #காதல் #yqkanmani #gurumoorthychandrasekar #நண்பன் #yqகண்மணி

read more



நண்பன்




நான் அவனுடனான
போட்டியில்
வென்றவன். நானே
ஆனால் 
களம் வேறு
நானும் அழகனே
எல்லோர் முகத்திலும்
புன்னகை விதைப்பதால்
loader
Home
Explore
Events
Notification
Profile