Nojoto: Largest Storytelling Platform

Best அம்மா_என்ற_ஒற்றைச்_சொல் Shayari, Status, Quotes, Stories

Find the Best அம்மா_என்ற_ஒற்றைச்_சொல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 3 Stories

கிருஷ்ண சங்கர்

தமிழ் வணக்கம்! நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள், குறுங்கதைகள், வாசகங்கள் படைக்கப் போட்டிகள், விடுகதைகள், #YourQuoteAndMine #அம்மா #Kavithaiyai_neesikkum_ #தமிழ்ப்பக்கம் #thamizhpakkam #அம்மா_என்ற_ஒற்றைச்_சொல் #tpq27

read more
உயிர்ப்போடு
இருக்கும்வரை...
அத்துனை துன்பங்களும்
அரைநொடியில் போக்கிவிடும்
அந்தத் தாயின்மடி..!!! தமிழ் வணக்கம்!

நம் தமிழின் பெருமையை 
நாம் போற்ற
கவிதைகள்,
குறுங்கதைகள்,
வாசகங்கள் படைக்கப்  
போட்டிகள், விடுகதைகள்,

Shankar K

தமிழ் வணக்கம்! நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள், குறுங்கதைகள், வாசகங்கள் படைக்கப் போட்டிகள், விடுகதைகள், #YourQuoteAndMine #அம்மா #Kavithaiyai_neesikkum_ #தமிழ்ப்பக்கம் #thamizhpakkam #அம்மா_என்ற_ஒற்றைச்_சொல் #tpq27

read more
உயிர்ப்போடு
இருக்கும்வரை...
அத்துனை துன்பங்களும்
அரைநொடியில் போக்கிவிடும்
அந்தத் தாயின்மடி..!!! தமிழ் வணக்கம்!

நம் தமிழின் பெருமையை 
நாம் போற்ற
கவிதைகள்,
குறுங்கதைகள்,
வாசகங்கள் படைக்கப்  
போட்டிகள், விடுகதைகள்,

Shanmuga Priya Murugan

#missing_you #அம்மா #அம்மா_மகள் #அம்மா_என்ற_ஒற்றைச்_சொல்

read more
தவமிருந்து பெற்றெடுத்த ஏதும் அறியா இரு தன்னுயிர்கள்...

தனக்காக எதுவும் செய்ய துடிக்கும் 
தன்னவரின் அன்பு...

உயிரினும் பெரிதாய் கருதிய ஈன்றவரின் ஏக்கம்...

உன் வலியனைத்தும் தாங்கி எங்களுக்காக சிரித்தாயே அன்று...

அச்சிரிப்பின் வலிமையில் வாழ்கிறேன் இன்று..

விடியலின் வெளிச்சத்தில் நிலவை தொலைத்தது போல்...

விடையறியா பல கேள்விகளுடன்...

 #missing_you #அம்மா #அம்மா_மகள் #அம்மா_என்ற_ஒற்றைச்_சொல்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile