Nojoto: Largest Storytelling Platform

Best வலிகள் Shayari, Status, Quotes, Stories

Find the Best வலிகள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about வலிகள் quotes, வலிகள் சாங், வலிகள் நிறைந்த வாழ்க்கை, வலிகள் தெரியவில்லை, வலிகள் புரியவில்லை,

  • 16 Followers
  • 35 Stories

Harshitha Suresh

#SAD #வலிகள் #வாழ்க்கை

read more

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #வலிகள் 365நாள்_365பதிவுகள்2022

read more
Pains and burdens of the mind
Known to overcome
Something in me's words
No way to cross......— % & #தீபா தீபா  கவிதைகள்
#வலிகள்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #போலிபுன்னகை #வலிகள் 365நாள்_365பதிவுகள்2022

read more
புன்னகைக்கவே
செய்கிறேன்
என் புன்னகையின்
பின்னால் இருக்கும்
வலிகள் என்னை
நெருஞ்சி முள்ளாய்
குத்தவே செய்கிறது
இருப்பினும்
போலி முகங்களுக்கு
 முன் காட்ட
விருப்பம் இல்லை...... #தீபா தீபா கவிதைகள்
#போலிபுன்னகை
#வலிகள்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #காத்திருப்பு #வலிகள் 365நாள்_365பதிவுகள்2022

read more
கால்கடுக்க
 நின்றாலும்
காத்திருப்பின்
அவசியம்
காக்க
வைப்பவர்கள்
உணரும் வரை
காதலும்
வற்றிதான்
போகும் 
மனதுக்குள்...... #தீபா தீபா கவிதைகள்
#காத்திருப்பு
#வலிகள்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #விலகல் #வலிகள் 365நாள்_365பதிவுகள்2022

read more
விலகி போனாய்
அது  கூட
வலிக்கவில்லை
விலகலுக்கான
காரணங்கள் 
சொன்னாயே
அதே மனதை 
வதைக்கிறது
 தினம் தினம்...... #தீபா தீபா கவிதைகள்
#விலகல்
#வலிகள்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

அன்பாய் வளர்க்கும் போது... பின்னாளில் அன்புக்காய் ஏங்கி நிற்கபோகிறாய் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்...... ஆசையாய் வளர்க்கும் போது.. பின்னாளில் ஆசைகளை துறந்த புத்தராய் நிற்பாய் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.... #அம்மா #வலிகள் #தீபா #365நாள்_365பதிவுகள்2022

read more
தெரிந்திருக்க  வாய்ப்பில்லை தான்
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️ அன்பாய் வளர்க்கும் போது...
பின்னாளில் அன்புக்காய்
ஏங்கி நிற்கபோகிறாய் என்று
தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்......
ஆசையாய் வளர்க்கும் போது..
பின்னாளில் ஆசைகளை 
துறந்த புத்தராய் நிற்பாய் என்று
தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்....

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #வலிகள் 365நாள்_365பதிவுகள்2022

read more
காதலில் 
பிரிதலை விட 
வலி  நிறைந்தது 
நேசிப்பவர்
இன்னொரு உறவின்
 அன்பில் சிக்கி
மகிழ்ச்சியாய்
இருப்பதை 
கண்ணால் காண்பது..... #தீபா தீபா கவிதைகள்
#வலிகள்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #நினைவுகள் #வலிகள் 365நாள்_365பதிவுகள்2022

read more
மறதி கொண்டு
மறக்க நினைத்த
சில நினைவுகளை 
மருத்து போன
 இந்த மனது
மறக்காமல்
 நினைவு கூர்ந்து 
மனப்பாடம் செய்தே
என்னை முள்
கொண்டு தைக்கிறது.... #தீபா தீபா கவிதைகள்
#நினைவுகள்
#வலிகள்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #வலிகள் 365நாட்கள்365பதிவுகள்2022

read more
புன்னகை
 புரிய  கூட 
தயங்குவதில்லை 
அடுத்தவர் முன்
வலிகளை 
மறைக்கவே
 பெரும் சவாலாய் 
இருக்கிறது
முகமூடி 
கழண்டு விடுமோ
 என்று..... #தீபா தீபா கவிதைகள்
#வலிகள் 
#365நாட்கள்365பதிவுகள்2022

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 சொல்ல முடியா வலி 💕 #செங்காந்தாள் #வலிகள் #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்

read more
பேசியவர்கள் 
பேசாமல்
மௌனம் காப்பது
 அதை  விட 
காரணங்கள் 
அறிந்து கொள்ள
முடியாமல் போவது..... தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும்

படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

சொல்ல முடியா வலி 💕

#செங்காந்தாள் #வலிகள்
loader
Home
Explore
Events
Notification
Profile