Nojoto: Largest Storytelling Platform

Best தீபா Shayari, Status, Quotes, Stories

Find the Best தீபா Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 4 Followers
  • 163 Stories

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #ஆறுதல் #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
உன் தோள்
சாய்கையில்
மட்டும் ஏனோ
கவலைகள் 
ஓரமாய்
ஒதுங்கி
கொள்கிறது
என்னிடமிருந்து.....  #தீபா தீபா கவிதைகள்
#ஆறுதல்
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #அரவணைப்பு #தனிமை 365நாள்_365பதிவுகள்2022

read more
அரவணைக்க 
யாரும்
இல்லாத போதே 
சிலரிடம்  கண்ட
அன்பின்
வெளிப்பாடுகளை
உணர  செய்கிறது
மனது...... #தீபா தீபா கவிதைகள்
#அரவணைப்பு
#தனிமை
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

இவ்வரியினை தொடர்ந்து தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள் கவியின் கவிஞர்களே..😊💐💐 #மதி #கவிதை_வரி #மதியின்_வரிகள்bg6 #வருடி_விட்டு_செல்பவளே #தீபா தீபா கவிதைகள் #YourQuoteAndMine #yqkanmani_yqtamil

read more
என்னை
வதைக்காமல் 
கொஞ்சம்
அணைத்து தான்
செல்லேன்
மோட்சம்
பெறட்டும் 
இப்பிறவி.....— % & இவ்வரியினை தொடர்ந்து
தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள்
கவியின் கவிஞர்களே..😊💐💐
#மதி 
#கவிதை_வரி 
#மதியின்_வரிகள்bg6
#வருடி_விட்டு_செல்பவளே
#தீபா தீபா கவிதைகள்

Deepa Deepa

கவலையில் என்னை மூழ்க வைக்க.... தனிமையில் என்னை தவிக்க வைக்க... துயரத்தில் என்னை ஆழ்த்த வைக்க.... கண்ணீரில் என்னை தத்தளிக்க வைக்க... #தீபா #365நாள்_365பதிவுகள்2022 #வேண்டாம்போதுமெனக்கு

read more
நீ 😔😔😔...
⬇️⬇️⬇️⬇️— % & கவலையில்  என்னை
மூழ்க  வைக்க....
தனிமையில்  என்னை
தவிக்க  வைக்க...
துயரத்தில்  என்னை
ஆழ்த்த வைக்க....
கண்ணீரில் என்னை
தத்தளிக்க வைக்க...

Deepa Deepa

இவ்வரியினை தொடர்ந்து தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள் கவியின் கவிஞர்களே..😊💐💐 #மதி #கவிதை_வரி #மதியின்_வரிகள்bg5 #இரவினை_திரட்டி #YourQuoteAndMine #yqkanmani_yqtamil #தீபா

read more
ஒன்று சேர்த்து
வைக்கிறேன்
 என் உறங்கா
விழிகளுக்கு
சற்று
ஓய்வு கொடுக்க..... — % & இவ்வரியினை தொடர்ந்து
தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள்
கவியின் கவிஞர்களே..😊💐💐

#மதி 
#கவிதை_வரி 
#மதியின்_வரிகள்bg5
#இரவினை_திரட்டி

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #தனிமை 365நாள்_365பதிவுகள்2022

read more
சிலரிடம்
விலகியே
இருந்து
இருக்கலாமோ
என்று நினைக்க
வைக்கிறது
இந்த மனது 
அடிக்கடி......— % & #தீபா தீபா கவிதைகள்
#தனிமை
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

என்ன தெரியாது..... கேட்பவர்களிடம் கேளுங்கள்.... அன்பாய் யாரிடமும் பேச தெரியாதா... ஆறுதலாய் அனைவரையும் அரவணைக்க தெரியாதா.... #பெண்கள் #தீபா #365நாள்_365பதிவுகள்2022

read more
❓️❓️❓️❓️... ⬇️⬇️⬇️
— % & என்ன தெரியாது.....
கேட்பவர்களிடம்  கேளுங்கள்....

அன்பாய் யாரிடமும்
பேச  தெரியாதா...
ஆறுதலாய் அனைவரையும்
அரவணைக்க  தெரியாதா....

Deepa Deepa

#நட்பூக்கள்_மொழி #தீபா தீபா கவிதைகள் #npfreestyle19022022 #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
எங்கிருந்தாலும்
 சற்று என்னை
அசைத்தே
பார்க்கிறது
உன் மீதான 
என் காதல்....— % & #நட்பூக்கள்_மொழி
#தீபா தீபா கவிதைகள் 

#npfreestyle19022022 #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

Deepa Deepa

வாழ்க்கை வாழத்தானே வாழ்ந்து விட்டு போவோம்... எவரும் உன்னை சீண்டினாலும்... எவரும் உன்னை கேலி செய்தாலும்... எவரும் உன்னை வேண்டாம் என்று #தீபா #நட்பூக்கள்_மொழி #365நாள்_365பதிவுகள்2022

read more
ஆம்.....
⬇️⬇️⬇️⬇️— % & வாழ்க்கை வாழத்தானே
வாழ்ந்து விட்டு போவோம்...
எவரும் உன்னை
சீண்டினாலும்...
எவரும் உன்னை
கேலி செய்தாலும்...
எவரும் உன்னை
வேண்டாம் என்று

Deepa Deepa

நீதான் எல்லாமே என்று உருகி உருகி காதல் செய்ததையா..... நீதான் என் உறவென்று மனதுக்குள் நினைத்து மருகி கொண்டதையா.... நீதான் என் எதிர்காலம் என்று எதிர்பார்ப்புடன் #என்னவன் #தீபா #மையற்றகிறுக்கல்கள் #365நாள்_365பதிவுகள்2022

read more
நீயே சொல்லு....
⬇️⬇️⬇️⬇️— % & நீதான் எல்லாமே என்று
உருகி உருகி
காதல் செய்ததையா.....
நீதான் என் உறவென்று
மனதுக்குள் நினைத்து
மருகி  கொண்டதையா....
நீதான் என் எதிர்காலம்
என்று எதிர்பார்ப்புடன்
loader
Home
Explore
Events
Notification
Profile