Find the Best நிலா Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about நிலானி, நிலா நிலா ஓடி வா சாஙà¯, நிலா கவிதை, நிலா பிகà¯à®šà®°à¯, நிலா நிலா ஓடி வா,
SidRamRathi6
நிலவும் நீயும் ஒன்று என்று நினைத்தனடி நிலவை பிடித்த என்னால் உன்னை தொட முடியவில்லையடி ©Senthil Kumar #நிலா பெண்
#நிலா பெண் #Love
read moreBALA CREATOR
இரவில் இருளாய் இல்லையென்றால் நிலவின் வெளிச்சம் தெரியாது ©Balaji #நிலா
#நிலா #திகில்
read moreUvarani jaganathan
வீட்டிலிருந்து வெளியில் வந்தேன் உன்னைக்கான... வானவெளியில் நீயும் வந்தாய் என்னைக்கான... என் காதலை உன்னிடம் கூறினேன்.. எண்ணவரிடது நீ கூறுவாயென... நீயோ வெட்கப்பட்டு மறைந்தாய் மேகத்தில்...உன் காதலை நான் ஏற்றுக்கொண்டேன் என... #yqkanmani #yqtamilquote #lovequotes #காதல் #நிலா #yqquotes #காதல்கவிதை #வெட்கம்
#yqkanmani #yqtamilquote #lovequotes #காதல் #நிலா #yqquotes #காதல்கவிதை #வெட்கம்
read morecressy adoline
நீ இருப்பதில்லை இருப்பினும் உன்னை என் கண்கள் தேடாத நாட்கள் இல்லை! உன் வருகையையே எதிர்நோக்கி இன்றும் காத்திருக்கிறேன் நீ வருவாய் என! . . . . நிலா 🌑
. . . . நிலா 🌑 #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #இரவுக்கவிதை #எல்லாஇரவுகளும்
read morekalaivani somasundaram
வேற்றுகிரகம்(சந்திரன்) [Caption]-ல் 👇 #வேற்றுகிரகம்#நிலா#காதல்#பெண்மை #vanisomasundaram#கவிதை #yourQuote#tamilkavithai பூமியில் இருந்து சந்திரனை பார்த்து மயங்கி அழகில் வியந்து என்னதான்
#வேற்றுகிரகம்#நிலா#காதல்#பெண்மை #vanisomasundaram#கவிதை #yourquote#tamilkavithai பூமியில் இருந்து சந்திரனை பார்த்து மயங்கி அழகில் வியந்து என்னதான்
read moreThe Cold Summers
நிலவாய் நகர்கிறேன் இரவின் இமைகளை இரவல் கேட்டு ! #collab விண்மீன்கள் கூட்டத்தில்... இன்னும் தூங்காம இருக்கிறவங்க, விண்மீன்கள் பார்த்தால் என்ன தோன்றும்னு எழுதுங்கள்! #விண்மீன்_கூட்டம்
#Collab விண்மீன்கள் கூட்டத்தில்... இன்னும் தூங்காம இருக்கிறவங்க, விண்மீன்கள் பார்த்தால் என்ன தோன்றும்னு எழுதுங்கள்! #விண்மீன்_கூட்டம் #midnightthoughts #YourQuoteAndMine #yqkanmani #நிலா
read moreThe Cold Summers
நிலவாய் நகர்கிறேன் இரவின் இமைகளை இரவல் கேட்டு ! #collab விண்மீன்கள் கூட்டத்தில்... இன்னும் தூங்காம இருக்கிறவங்க, விண்மீன்கள் பார்த்தால் என்ன தோன்றும்னு எழுதுங்கள்! #விண்மீன்_கூட்டம்
#Collab விண்மீன்கள் கூட்டத்தில்... இன்னும் தூங்காம இருக்கிறவங்க, விண்மீன்கள் பார்த்தால் என்ன தோன்றும்னு எழுதுங்கள்! #விண்மீன்_கூட்டம் #midnightthoughts #YourQuoteAndMine #yqkanmani #நிலா
read morebalrajaug171996
விட்டம் பார்த்து படுத்து கிடந்த என் நினைவெல்லாம் அவள் வட்ட முகமே நிலாவாக! #நிலா #yqtamil #அவள்நிலவு #அவள்நினைவுகள் #yqdidi #yqdada #yqaestheticthoughts #yqquotes
#நிலா #yqtamil #அவள்நிலவு #அவள்நினைவுகள் #yqdidi #yqdada #yqaestheticthoughts #yqquotes
read morebalrajaug171996
அதே நிலவுதான் இன்று அவள் நறுக்கி போட்ட நகத்துண்டு என்று தோன்றுகிறது #நிலா #நகம் #அவள்மீதானஅன்பு #கண்கட்டும்காதல் #yqbaba #yqdidi #yqkanmani
#நிலா #நகம் #அவள்மீதானஅன்பு #கண்கட்டும்காதல் #yqbaba #yqdidi #yqkanmani
read moreARUMUGA SANKAR
நகரத்து வாழ்க்கை இரவுநேர மின்வெட்டு நீண்ட இடைவெளிக்கு உன்னை கண்ட மகிழ்வில் வர்ணிக்கிறேன் நிலவே உன்னை #yqkanmani #yqbaba #நிலா #மின்வெட்டு #tamilquotes #collab
#yqkanmani #yqbaba #நிலா #மின்வெட்டு #tamilquotes #Collab
read more