Find the Best tamilkavithaikal Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
Anisha
அவளின் ஆயிரம் செயல்களை நான் ரசிக்க மறந்து இருக்கலாம் ஆனால் அவளிடம் ரசித்த செயல்களில் ஒன்றை கூட நான் மறக்க நினைத்த தில்லை #tamilkavithaikal #tamillovequotes
#tamilkavithaikal #tamillovequotes
read moreAnisha
தேய்ந்த பின் தான் நிலா கூட வளர்கிறது உனக்கென்ன அவசரம் ஒற்றை தோல்விக்கே ஒப்பாரி வைக்கிற தோல்வி ஒன்று உண்டு எனில் வெற்றி என்ற ஒன்றும் நிச்சயம் உண்டு #tamilmotivaionalquotes #tamilmotivation #tamilmotivationalquotes #tamilkavithaikal #tamilquotes
Anisha
வரையறை இல்லா வானமாய் என் கனவுகள் அதில் வானவிலாய் நீ மட்டும் #tamillovequotes #tamilquotespage #tamillovepoem #tamillovepoetry #tamilkavithaikal
Arun Malarselvan
கட்டின மனைவியே தெய்வம், இல்லையெனில் கட்டுகளோடு ஆஸ்பத்திரியில் கிடக்க நேரிடலாம்!!😁😁 Jollly a collab pannunga friends😂vaanga vilaiyaadalam😂 Picture courtesy: Google source #yqகண்மணி #மனைவிக்கானச்_சொல் #கணவன்பயம் #yqtamil #tamilkavithaikal #காதலியம் #காதலியல் #YourQuoteAndMine Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்
Jollly a collab pannunga friends😂vaanga vilaiyaadalam😂 Picture courtesy: Google source yqகண்மணி #மனைவிக்கானச்_சொல் #கணவன்பயம் #yqtamil #tamilkavithaikal #காதலியம் #காதலியல் #YourQuoteAndMine Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்
read moreRajeshwari Thendapani
வரமொன்று கேட்பேன் நங்கையே நீயே என் வழிதுணையாகவும் வாழ்க்கை துணையாகவும் வந்திட Jollly a collab pannunga friends😂vaanga vilaiyaadalam😂 Picture courtesy: Google source #yqkanmani#மனைவிக்கானச்_சொல் #கணவன்பயம் #tamilkavithaikal #காதலியம் #yqrajishalu #YourQuoteAndMine Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்#yqraji
Jollly a collab pannunga friends😂vaanga vilaiyaadalam😂 Picture courtesy: Google source #yqkanmani#மனைவிக்கானச்_சொல் #கணவன்பயம் #tamilkavithaikal #காதலியம் #yqrajishalu #YourQuoteAndMine Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்yqraji
read moregurumoorthy chandrasekar
உன்னை கும்பிட்டேன் காணிக்கையை உன் தங்கச்சிகிட்ட கொடுத்துடுறேன் Jollly a collab pannunga friends😂vaanga vilaiyaadalam😂 Picture courtesy: Google source #yqkanmani #yqகண்மணி #மனைவிக்கானச்_சொல் #கணவன்பயம் #tamilkavithaikal #காதலியம் #காதலியல் #YourQuoteAndMine Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்
Jollly a collab pannunga friends😂vaanga vilaiyaadalam😂 Picture courtesy: Google source #yqkanmani yqகண்மணி #மனைவிக்கானச்_சொல் #கணவன்பயம் #tamilkavithaikal #காதலியம் #காதலியல் #YourQuoteAndMine Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்
read moregurumoorthy chandrasekar
உலை எனும் கொலை வேண்டாம் நானே சமைக்கிறேன் பகலுக்கு மட்டும் இரவில் நீயே விருந்தாகும் வரம் தருவாய் Jollly a collab pannunga friends😂vaanga vilaiyaadalam😂 Picture courtesy: Google source #yqkanmani #yqகண்மணி #மனைவிக்கானச்_சொல் #கணவன்பயம் #tamilkavithaikal #காதலியம் #காதலியல் #YourQuoteAndMine Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்
Jollly a collab pannunga friends😂vaanga vilaiyaadalam😂 Picture courtesy: Google source #yqkanmani yqகண்மணி #மனைவிக்கானச்_சொல் #கணவன்பயம் #tamilkavithaikal #காதலியம் #காதலியல் #YourQuoteAndMine Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்
read morekoottathil_oruththi zahu
நல்லது, கெட்டது சரி,தவறு இன்பம், துன்பம் என ஒவ்வொன்றாக கற்றுத்தருவேன் உன்னையும் உன் உள்ளத்தையும் உறுதிபடுத்திட.. இப்படிக்கு, உன் வாழ்க்கைப்பாடம் @koottathil_oruththi #tamil#Tamilkavithai #lifequotes#tamilkavithaikal#tamillifequotes#lifequotes
koottathil_oruththi zahu
உலகமே மறுத்தாலும் உன்னை விட உன்னை அதிகம் நம்பும் உன் வாழ்வின் ஒட்டுமொத்த நம்பிக்கை "அம்மா" ©koottathil_oruththi _zahra_razik''' #tamil#tamilpoetry#tamilpoems#tamilkavithaikal#kavithaikal#tamilwritters#tamilquotes