Find the Latest Status about kadhal alai 260 from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, kadhal alai 260.
Sharmila Sankar
கடல் பெரியது தான் ஆனால் சந்தோஷங்களை தருவது என்னவோ சிறு சிறு அலைகள் தான். ஆகையால் காணுவதை காட்டிலும் கிடைப்பதை கொண்டு மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுங்கள் ©Sharmila Sankar #alai
Santhosh Sandy
You + Me = Perfect ©Santhosh Sandy #RajaRaani kadhal#kadhal
#RajaRaani kadhalkadhal
read morePrem Anand Nallathambi
கால்களை தழுவி செல்லும் அலையின் நேரம்தான் உன் வாழ்க்கை. ஏன் இத்தனை ஆர்பாட்டம் அதற்கு ©Prem Anand Nallathambi #vaazhkai #Alai
Vijay Rajbhar
छोटी सी जिन्दगी है सौक नही गुरुर पालेगे 2 अगर बेटा हम अपने पर आ गये न तुझे तेरे घर से उडा लेंगे।। ☆single boy Vijay☆ #InspireThroughWriting 260
Nishar Nisha
உன் புன்னகை ஒன்றிலே என் இதயம் துடிக்கிறது ©Nishar Nisha #You&Me Kadhal en kadhal
Jayashree v
காதல் ஒரு மாயவலை இங்கே யாரும் தப்பி பிழைக்க வாய்ப்பு இல்லை காரணம் இல்லாமல் கண நேரத்தில் கண்டாலும், காணாமலும், புரிந்தும், புரியாமலும் விழுந்து விட வாய்ப்பு உண்டு ஆனால் அன்பின் அடிப்படை இல்லையேல் காலம் நீடிக்காது, காதல் நீடிக்கும் உண்மையான அன்பு ஒன்றை மட்டுமே ஆதரமாக கொண்டு ©Jayashree v kadhal
kadhal #எண்ணங்கள்
read more