Nojoto: Largest Storytelling Platform

New tami Quotes, Status, Photo, Video

Find the Latest Status about tami from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, tami.

    LatestPopularVideo

koottathil_oruththi zahu

அறிது! அறிது!
உணர்வுகளைப்
புரிந்துகொள்ளும்
உறவுகள்
இன்று 
உலகினில்
அறிது..
©koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilpoems#tamillove#tamilwriitings#tamilwritters#instatamil#kavithai#tamilkavithai

koottathil_oruththi zahu

இன்று நீ 
முகங்கொடுக்கும்
பிரச்சினைகள்
நாளை நீ 
எதிர்கொள்ள 
இருக்கும்
பிரச்சினைக்கு 
முதுகு 
காட்டவிடாது..
@koottathil_oruththi #tamil#zahrarazik#tamilkavithai#tamilpoetry#tamilpoems#tamilkavithai#tamilkadhalkavithai#tamilwritters

koottathil_oruththi zahu

உலகமே மறுத்தாலும்
 உன்னை விட
உன்னை 
அதிகம் நம்பும்
உன் வாழ்வின்
ஒட்டுமொத்த 
நம்பிக்கை 
"அம்மா"
©koottathil_oruththi 
_zahra_razik''' #tamil#tamilpoetry#tamilpoems#tamilkavithaikal#kavithaikal#tamilwritters#tamilquotes

Raja muthu

sathya (sv_beattz)

Raja muthu

koottathil_oruththi zahu

எட்டிய உயரம் 
எதுவாயினும்
எளிமையே 
சிறந்தது..
©✒koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilkavithai#tamilwritters#kavuthaikal#tamilpoems#lifequotes#tamilquotes

koottathil_oruththi zahu

வலிகள் நிறைந்த
பாதையே 
வாழ்க்கையை 
வடிவமைக்கும்.. 
©koottathil_oruththi #tamil#happyquotes#tamilpoems#tamilpoetry#tamilkavithai#kavithai#tamilwritters#tamilquotes#lifequotes

yokeshyoki

ᴋɪɴɢ ᴏғ ɢᴏᴅs

loader
Home
Explore
Events
Notification
Profile