Find the Best 365நாள்_365பதிவுகள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
Deepa Deepa
மனதில் இருப்பதை எல்லாம் எழுதி தீர்த்தால் பாரம் குறையும் என்கிறது மனது கூடுதல் பாரங்களை ஏற்று கொள்ள தயாராகிறது என்பதாய் மூளை எச்சரிக்கிறது.... #தீபாதீபாகவிதைகள் #பாரங்கள் #365நாள்_365பதிவுகள் 2022
#தீபாதீபாகவிதைகள் #பாரங்கள் 365நாள்_365பதிவுகள் 2022
read moreகிருஷ்ண சங்கர்
வெள்ளைத் தாளில் வீழ்ந்த மைபோல்... எதிர்பாரத செயல்கள் சில... கன நேரத்தில் களங்கப் படுத்திவிடுகிறது வாழ்க்கையை..! வணக்கம் நண்பர்களே! இன்னிக்கு தலைப்பு எதுவும் இல்ல. நீங்களே ஒரு தலைப்பு குடுத்து உங்கள் நண்பர்களை எழுதச் சொல்லுங்கள்! (Collab in your topic) ஒவ்வொருவரும் ஒரு தலைப்பு குடுக்கலாம்! அனைவரும் உங்களுக்கு பிடித்த தலைப்பு / முதல் வரியை பதியுங்கள்! மற்றவர்கள் தரும் தலைப்பில் (தலைப்பு / பதிவு எண்ணிக்கை) எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம்!
வணக்கம் நண்பர்களே! இன்னிக்கு தலைப்பு எதுவும் இல்ல. நீங்களே ஒரு தலைப்பு குடுத்து உங்கள் நண்பர்களை எழுதச் சொல்லுங்கள்! (Collab in your topic) ஒவ்வொருவரும் ஒரு தலைப்பு குடுக்கலாம்! அனைவரும் உங்களுக்கு பிடித்த தலைப்பு / முதல் வரியை பதியுங்கள்! மற்றவர்கள் தரும் தலைப்பில் (தலைப்பு / பதிவு எண்ணிக்கை) எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம்! #Challenge #YourQuoteAndMine #tamil #tamilquotes #yqகண்மணி #owncollabtamil3 #365நாள்_365பதிவுகள்
read moreDr.J.Kavitha
வெறுமை உன் கைகள் வெறுமையாய் இருக்கும்போது தான் உன்னால் நிறைய எடுத்துக்கொள்ள முடியும்; உன் மனம் வெறுமையாய் இருக்கும்போது தான் உன்னால் இறையை காண முடியும். வணக்கம் நண்பர்களே! (முன்னரே இந்த மாதிரி ஒரு முறை எழுதி இருக்கிறோம்.) இன்னிக்கு தலைப்பு எதுவும் இல்ல. நீங்களே ஒரு தலைப்பு குடுத்து உங்கள் நண்பர்களை எழுதச் சொல்லுங்கள்! (Collab in your topic) ஒவ்வொருவரும் ஒரு தலைப்பு குடுக்கலாம்! அனைவரும் உங்களுக்கு பிடித்த தலைப்பு / முதல் வரியை பதியுங்கள்!
வணக்கம் நண்பர்களே! (முன்னரே இந்த மாதிரி ஒரு முறை எழுதி இருக்கிறோம்.) இன்னிக்கு தலைப்பு எதுவும் இல்ல. நீங்களே ஒரு தலைப்பு குடுத்து உங்கள் நண்பர்களை எழுதச் சொல்லுங்கள்! (Collab in your topic) ஒவ்வொருவரும் ஒரு தலைப்பு குடுக்கலாம்! அனைவரும் உங்களுக்கு பிடித்த தலைப்பு / முதல் வரியை பதியுங்கள்! #Challenge #YourQuoteAndMine #tamil #tamilquotes #yqகண்மணி #365நாள்_365பதிவுகள் #owncollabtamil2
read moreShankar K
வெள்ளைத் தாளில் வீழ்ந்த மைபோல்... எதிர்பாரத செயல்கள் சில... கன நேரத்தில் களங்கப் படுத்திவிடுகிறது வாழ்க்கையை..! வணக்கம் நண்பர்களே! இன்னிக்கு தலைப்பு எதுவும் இல்ல. நீங்களே ஒரு தலைப்பு குடுத்து உங்கள் நண்பர்களை எழுதச் சொல்லுங்கள்! (Collab in your topic) ஒவ்வொருவரும் ஒரு தலைப்பு குடுக்கலாம்! அனைவரும் உங்களுக்கு பிடித்த தலைப்பு / முதல் வரியை பதியுங்கள்! மற்றவர்கள் தரும் தலைப்பில் (தலைப்பு / பதிவு எண்ணிக்கை) எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம்!
வணக்கம் நண்பர்களே! இன்னிக்கு தலைப்பு எதுவும் இல்ல. நீங்களே ஒரு தலைப்பு குடுத்து உங்கள் நண்பர்களை எழுதச் சொல்லுங்கள்! (Collab in your topic) ஒவ்வொருவரும் ஒரு தலைப்பு குடுக்கலாம்! அனைவரும் உங்களுக்கு பிடித்த தலைப்பு / முதல் வரியை பதியுங்கள்! மற்றவர்கள் தரும் தலைப்பில் (தலைப்பு / பதிவு எண்ணிக்கை) எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம்! #Challenge #YourQuoteAndMine #tamil #tamilquotes #yqகண்மணி #owncollabtamil3 #365நாள்_365பதிவுகள்
read moreRenuka Vaithyanathan
மனமதை சிதைத்தவனோடு கொண்ட மண வாழ்வு முறிந்த பின் மங்கையவள் மனத்திற்கு மருந்திட வந்த மன்னவன் மலரைப் போன்ற மெ(மே)ன்மை கொண்டவர் எனில் மனம் எங்கும் மணம் வீசும் மலர்ச்சோலையாய் மாறும் அவர்களின் மண வாழ்க்கை..!! வணக்கம் நண்பர்களே! (முன்னரே இந்த மாதிரி ஒரு முறை எழுதி இருக்கிறோம்.) இன்னிக்கு தலைப்பு எதுவும் இல்ல. நீங்களே ஒரு தலைப்பு குடுத்து உங்கள் நண்பர்களை எழுதச் சொல்லுங்கள்! (Collab in your topic) ஒவ்வொருவரும் ஒரு தலைப்பு குடுக்கலாம்! அனைவரும் உங்களுக்கு பிடித்த தலைப்பு / முதல் வரியை பதியுங்கள்!
வணக்கம் நண்பர்களே! (முன்னரே இந்த மாதிரி ஒரு முறை எழுதி இருக்கிறோம்.) இன்னிக்கு தலைப்பு எதுவும் இல்ல. நீங்களே ஒரு தலைப்பு குடுத்து உங்கள் நண்பர்களை எழுதச் சொல்லுங்கள்! (Collab in your topic) ஒவ்வொருவரும் ஒரு தலைப்பு குடுக்கலாம்! அனைவரும் உங்களுக்கு பிடித்த தலைப்பு / முதல் வரியை பதியுங்கள்! #Challenge #YourQuoteAndMine #tamil #tamilquotes #yqகண்மணி #365நாள்_365பதிவுகள் #owncollabtamil2 #RenuWrites
read moreKalai Selvi
To always stay in others mind.. Regardless of your Presence.. Collab with this prompt given by Cascade Writers using the hashtag#cwBethemoon Font: Baskerville Italic #cascadewriters #cartoonsworld #collabwithcw #collab #YourQuoteAndMine Collaborating with Cascade Writers #365நாள்_365பதிவுகள்
Collab with this prompt given by Cascade Writers using the hashtagcwBethemoon Font: Baskerville Italic #cascadewriters #cartoonsworld #collabwithcw #Collab #YourQuoteAndMine Collaborating with Cascade Writers 365நாள்_365பதிவுகள்
read moreKalai Selvi
இதெல்லாம் ஒரு பாடலா? என்று முன்பு கேலி செய்த அந்த 'காதல் பாடல்' இன்று மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது செவிகளில் மட்டுமல்ல.. இதயத்திலும்.. மையற்ற கிறுக்கல்கள் #காதல்_முளைத்ததும் #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4107 #yqkanmani #தமிழ்
மையற்ற கிறுக்கல்கள் #காதல்_முளைத்ததும் #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4107 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி #365நாள்_365பதிவுகள்
read moreKalai Selvi
சிரித்தோம்.. சிலிர்த்தோம்.. ஏங்கினோம்.. தவித்தோம்.. காதலித்தோம்.. எல்லா உணர்வுகளும் ஒருசேர அனுபவித்தோம்.. ஆனால்... பிரிவை சந்திக்கையில்.. நீ வெறுப்புடன் பிரிகையில் நான் மட்டுமே ஏன் வலியுடன் பிரிகிறேன்? மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை அமையுங்கள் #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4095 #yqkanmani #தமிழ்
மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை அமையுங்கள் #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4095 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி #365நாள்_365பதிவுகள்
read moreKalai Selvi
'Love you', 'Take care' என உரையாடலை முடிப்பது 'Hmmm', 'K' என உரையாடலை முடிப்பது.. #நட்பூக்கள்_மொழி #விரும்பி_விரும்பாதது #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி #365நாள்_365பதிவுகள் #ckகவிதை
#நட்பூக்கள்_மொழி #விரும்பி_விரும்பாதது #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி 365நாள்_365பதிவுகள் ckகவிதை
read moreKalai Selvi
உன்னை சுற்றியே... புவி ஈர்ப்பு விசை எனக்கு மட்டுமே மாறிப்போனதோ?! உன் பின்னால் காந்தம் போல் தொடர்கிறேனே.. நட்பூக்கள் மொழி #நட்பூக்கள்_மொழி #என்திசை #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி #365நாள்_365பதிவுகள் #ckகவிதை
நட்பூக்கள் மொழி #நட்பூக்கள்_மொழி #என்திசை #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி 365நாள்_365பதிவுகள் ckகவிதை
read more